← Back

Anjanathi Song Lyrics

Singers : K. G. Ranjith and Vandana Srinivasan Music by : Ghibran Lyrics by : Mani Amuthavan Male : Anjanathi anjanathi Endha ooru manjanathi Vanthaalae vanthutaalae Kannu munnaalae Male : Konnaale konnuttaalae Kolli kannaalae Sollaama kollaama Alluraalae thulluraalae Female : Anjanathi anjanathi Thanjaavooru manjanathi Sonnaanae sollitaanae Sozhi kannaalae Female : Ninnaanae ninnuttaanae Nethi munnaalae Konjundu konja thaan Konjuraanae minjuraanae Female : Anjanathi anjanathi Thanjaavooru manjanathi Male : Magaraani kannam thaan Maruthaani minnum thaan Una konja thonuthae Chellam chellam thaan Female : En koonthal pinna thaan Senkaanthal unna thaan Kondaannu kekkura Indha kanni thaan Male : Thalagaani poovukkum Koonthal serum yogamthaan Thalai saanji nee Thoongum neranthaan Male : Azhaga nee aathula Neechal poda meenunthaan Unna thotta Vinmeena maarunthaan Female : Vandaarathi sendaarathi Thandora nera pottu vara vaaraa Maththaalam kottum neram Athu koora pora Female : Neruppaaga pathikka Ninappaaga thothika Engeyum pogaama Enna suthikka Male : Inippaaga thithikka Idhazhodu othikka Iniyedhum pesaama Kanna pothikka Female : Kaaththa naa veesuren Kandathellaam pesuren Aasaya alli thaan poosura Siru nanda oduren Silluvanda paaduren Una kandaa yedhedho aaguren Male : Keezhanelli keezha thalli Vanthaalae munna Aathikannu minna Ava kitta thandhen enna Adhigaaram panna Male : Anjanathi anjanathi Endha ooru manjanathi Vanthaalae vanthutaalae Kannu munnaalae Male : Konnaale konnuttaalae Kolli kannaalae Sollaama kollaama Alluraalae thulluraalae Female : Anjanathi anjanathi Thanjaavooru manjanathi Sonnaanae sollitaanae Sozhi kannaalae Female : Ninnaanae ninnuttaanae Nethi munnaalae Konjundu konja thaan Konjuraanae minjuraanae Female : Anjanathi anjanathi Thanjaavooru manjanathi..eee Male : Anjanathi anjanathi Thanjaavooru manjanathi..
பாடகர்கள் : கே. ஜே. ரஞ்சித் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மணி அமுதவன் ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே ஆண் : கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே பெண் : நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி… ஆண் : மகராணி கன்னம்தான் மருதாணி மின்னும்தான் உன்ன கொஞ்சத் தோனுதே செல்லம் செல்லம் தான் பெண் : என் கூந்தல் பின்னத்தான் செங்காந்தள் உன்னத்தான் கொண்டான்னு கேக்குறா இந்தக் கன்னித்தான் ஆண் : தலைகாணி பூவுக்கும் கூந்தல் சேரும் யோகந்தான் தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான் அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான் உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான் பெண் : வண்டாராதேயி செண்டாரதேயி தண்டோரா நேர போட்டு வர வாரா மத்தாளம் கொட்டும் நேரம் அது கூற போறா பெண் : நெருப்பாக பத்திக்க நினப்பாக தொத்திக்க எங்கேயும் போகாம என்ன சுத்திக்க ஆண் : இனிப்பாக தித்திக்க இதழோடு ஒட்டிக்க இனியேதும் பேசாம கண்ண பொத்திக்க பெண் : காத்தான்னா வீசுற கண்டதெல்லாம் பேசுற ஆசைய அள்ளிதான் பூசுற சிறுமன்தான் ஓடுற சில்லுவண்டா பாடுற உனக்குந்தான் ஏதேதோ ஆகுற ஆண் : கீழானல் ஏரி கீழ தள்ளி வந்தாளே முன்ன ஆத்திகண்ணு மின்ன அவ கிட்ட தந்ததேன் என்ன அதிகாரம் பண்ண ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே ஆண் : கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே பெண் : நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே பெண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி… ஆண் : அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி…