← Back

Oru Pennai Parthu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Oru pennai Paarthu nilavai paarthen Nilavil kulirillai Male : Aval kannai Paarthu malarai paarthen Malaril oliyillai } (2) Male : { Avalillamal Naanillai naanillamal avalillai } (2) Male : { La la lalla laa la la Lalla laa la la lalla laa la la la } (2) Male : { Kodi minnal Pol oru paarvai Maano meeno endrirundhen Male : Kuyilosai Pol oru vaarthai Kuzhalo yaazho endrirundhen } (2) Male : { Nenjodu Nenjai serthaal Theeyodu panjai serthaal } (2) Male : Indru Kaadhal yekkam Thandhaal sendral Naalai en seivaalo Male : Oru pennai Paarthu nilavai paarthen Nilavil kulirillai Male : Aval kannai Paarthu malarai paarthen Malaril oliyillai Male : Avalillamal Naanillai naanillamal avalillai Male : La la lalla laa la la Lalla laa la la lalla laa la la la Male : { Kalai Annam pol aval thotram Idaiyil idaiyo kidaiyaadhu Silai vannam polaval dhegam Idhazhil madhuvo kuraiyaadhu } (2) Male : { Ennodu Thannai serthaal Thannodu ennai serthaal } (2) Male : Indru Kaadhal yekkam Thandhaal sendral Naalai en seivaalo Male : Oru pennai Paarthu nilavai paarthen Nilavil kulirillai Male : Aval kannai Paarthu malarai paarthen Malaril oliyillai Male : Avalillamal Naanillai naanillamal avalillai Male & Female : { La la lalla laa la la Lalla laa la la lalla laa la la la } (4)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை ஆண் : அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை } (2) ஆண் : { அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை } (2) ஆண் : ………………… ஆண் : { கொடி மின்னல் போல் ஒரு பார்வை மானோ மீனோ என்றிருந்தேன் ஆண் : குயில் ஓசை போல் ஒரு வார்த்தை குழலோ யாழோ என்றிருந்தேன் } (2) ஆண் : { நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள் தீயோடு பஞ்சை சேர்த்தாள் } (2) ஆண் : இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ ஆண் : ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை ஆண் : அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை ஆண் : அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை ஆண் : ………………… ஆண் : { கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது } (2) ஆண் : { என்னோடு தன்னை சேர்த்தாள் தன்னோடு என்னை சேர்த்தாள் } (2) ஆண் : இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ ஆண் : ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை ஆண் : அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை ஆண் : அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை ஆண் & பெண் : …………………