← Back

Idhu Mudhal Mudhala Song Lyrics

Singers : S. A. Rajkumar and P. Susheela Music by : S. A. Rajkumar Male : Aahaahaahaa haa hahaa… Aahaahaahaa haa aa… aa… Male : Idhu mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu Male : Idhu mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu Nalla sangadhinga indha paattil undu Enga sangadhiyum indha paattil undu Nalla sangadhinga indha paattil undu Enga sangadhiyum indha paattil undu Male : Idhu mudhal mudhalaa… Mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu Idhu mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu hae Male : Thottililae thoongum podhae Paatta rasichom naama Kattililae kaadhal sollavum paattu padichom Thathuvamaa sithar sonna paatta rasichom naama Patta thunbam pasiya marakka paattu padichom Male : Kanniyara mayakka paattu Kaadhalichu marandhaa paattu … Male : Kadavula paakkavum paattu Neetti kattaiyila pogaiyilum paattu paattu Male : Idhu mudhal mudhalaa… Mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu Idhu mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu hae Male : Kaalidhaasan kambanoda Vaazhthu thalamura naanga Kannadhaasan thodangi vacha Paattu parambara Aegaboga arasargalellaam irukkum ulagilae Indha aegalaivan paattum kooda Jeyikkum naduvilae hae Male : Vaazhkka pooraa paatta padichom Vaazhkkaiya thaan paattaa padichom Male : Roattula padikkira paattu Naalai raajiyam pudikkira paattu paattu Male : Idhu mudhal mudhalaa… Mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu Idhu mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu Nalla sangadhinga indha paattil undu Enga sangadhiyum indha paattil undu Nalla sangadhinga indha paattil undu Enga sangadhiyum indha paattil undu Male : Idhu mudhal mudhalaa… Mudhal mudhalaa varum paattu Neenga nenaikkum thaalam pottu
பாடகர்கள் : எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆஹாஹாஹா ஹா ஹஹா… ஆஹாஹாஹா ஹா ஆ… ஆ… ஆண் : இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஆண் : இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு ஆண் : இது முதல் முதலா… முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஹே ஆண் : தொட்டிலிலே தூங்கும் போதே பாட்ட ரசிசோம் நாம கட்டிலிலே காதல் சொல்லவும் பாட்டு படிச்சோம் தத்துவமா சித்தர் சொன்ன பாட்ட ரசிசோம் நாம பட்ட துன்பம் பசிய மறக்க பாட்டு படிச்சோம் ஆண் : கன்னியர மயக்க பாட்டு காதலிச்சு மறந்தா பாட்டு ஆண் : கடவுள பாக்கவும் பாட்டு நீட்டி கட்டையில போகையிலும் பாட்டு பாட்டு ஆண் : இது முதல் முதலா… முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஹே ஆண் : காளிதாசன் கம்பனோட வாழ்ந்த தலைமுறை நாங்க கண்ணதாசன் தொடங்கி வச்ச பாட்டு பரம்பர ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும் உலகிலே இந்த ஏகலைவன் பாட்டும் கூட ஜெயிக்கும் நடுவிலே ஹே ஆண் : வாழ்க்க பூரா பாட்ட படிச்சோம் வாழ்க்கையத்தான் பாட்டா படிச்சோம் ஆண் : ரோட்டுல படிக்கிற பாட்டு நாளை ராஜ்ஜியம் புடிக்கிற பாட்டு பாட்டு ஆண் : இது முதல் முதலா… முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு ஆண் : இது முதல் முதலா… முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு