← Back

Kathalile Tholviyutraan Song Lyrics

Singer : A. M. Rajah Music by : A. M. Rajah Male : Kaadhalilae tholviyutraan Kaalaiyoruvan Kadandha pinnae amaidhi Engu peruvaan Kaalam kadandha pinnae amaidhi Engu peruvaan Male : Anbu mayil aadalukku Medai amaiththaan Thunbamenum naadagaththai Kandu rasiththaan…aaa….aaa… Male : Anbu mayil aadalukku Medai amaiththaan Thunbamenum naadagaththai Kandu rasiththaan… Male : Inba sirai vidhiththu Irai koduththaan Irundhum illaadha Uruveduththaan Male : Kaadhalilae tholviyutraan Kaalaiyoruvan Kadandha pinnae amaidhi Engu peruvaan
பாடகர் : எ.எம். ராஜா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா ஆண் : காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான் காலம் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான் ஆண் : அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தான் துன்பமெனும் நாடகத்தை கண்டு ரசித்தான் ஆஆ ஆஆ ஆண் : அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தான் துன்பமெனும் நாடகத்தை கண்டு ரசித்தான் ஆண் : இன்ப சிறை விதித்து இரை கொடுத்தான் இருந்தும் இல்லாத உருவெடுத்தான் ஆண் : காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்