← Back

Kalayana Melamadi Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Ilayaraja Male : Thiruvalluvar paetta selvarathinam paiyan Seenivaasan engura kannanukkum… Female : Thanjaavooru sillaa maayavaram pakkam Mannaaru saami maga rukkumanikkum… Male : Naalaikku kalyaanam… Female : Innaikku oorkolam… Male : Ennaikkum sandhosham… Both : Sandhosham… Male : Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Ponnaala thaali senju Nalla poo maala vaangi vandhu En pondaatti kazhuthinilae Poda vandhaen paada vandhaen Male : Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi haei kaekkudhadi Female : Kaettaa kodukkum kaamadhaenu Koduthaa perugum kuviyum ponnu Ellaam namakkaaga Male : Maari pol pozhiyanum Manasellaam neraiyanum Female : Nadakkum… nadakkum Nallaa kedaikkum Saami ellaam kodukkum ezhaiya osathum Male : Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Male : Paalaa perugi pongi vazhiyum Pala naal kanavu indru vidiyum Adiyae rukkumani Female : Aasaiyaa rusikkalaam Aaraathi edukkalaam Male : Kanavaa… kanavaa illa nenavaa Onna thodavaa medhuvaa sonnaen podhuvaa Female : Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Ponnaala thaali senju Nalla poo maala vaangi vandhu Un pondaatti kazhuthinilae Pottu vidu pootti vidu Female : Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Female : Vayaso sirusu vaala vayasu Manso perusu aasa manasu Rasikkum ena paathu Male : Kanavula medhakkuraen Kavalaiya marakkuraen Female : Thaniyaa… thannam thaniyaa Chinna paniyaa onakkae paninjnae irukkaen Male : Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Female : Ponnaala thaali senju Nalla poo maala vaangi vandhu Male : En pondaatti kazhuthinilae Poda vandhaen paada vandhaen Both : Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : திருவள்ளுவர் பேட்ட செல்வரத்தினம் பையன் சீனிவாசங்குற கண்ணனுக்கும்… பெண் : தஞ்சாவூரு சில்லா மாயவரம் பக்கம் மன்னாரு சாமி மக ருக்குமணிக்கும்… ஆண் : நாளைக்கு கல்யாணம்… பெண் : இன்னைக்கு ஊர்கோலம்… ஆண் : என்னைக்கும் சந்தோசம்… இருவர் : சந்தோசம்… ஆண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி பொன்னால தாலி செஞ்சு நல்ல பூ மால வாங்கி வந்து என் பொண்டாட்டி கழுத்தினிலே போட வந்தேன் பாட வந்தேன் ஆண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி ஹேய் கேக்குதடி பெண் : கேட்டா கொடுக்கும் காமதேனு கொடுத்தா பெருகும் குவியும் பொன்னு எல்லாம் நமக்காக ஆண் : மாரி போல் பொழியனும் மனசெல்லாம் வழியனும் பெண் : நடக்கும்… நடக்கும் நல்லா கெடைக்கும் சாமி எல்லாம் கொடுக்கும் ஏழைய ஒசத்தும் ஆண் : கல்யாண மேளமடி ஹே மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி ஆண் : பாலாப் பெருகி பொங்கி வழியும் பல நாள் கனவு இன்று விடியும் அடியே ருக்குமணி பெண் : ஆசையா ருசிக்கலாம் ஆரத்தி எடுக்கலாம் ஆண் : கனவா… கனவா இல்ல நெனவா ஒன்னத் தொடவா மெதுவா சொன்னேன் பொதுவா பெண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி பொன்னால தாலி செஞ்சு நல்ல பூ மால வாங்கி வந்து உன் பொண்டாட்டி கழுத்தினிலே போட்டு விடு பூட்டி விடு பெண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி பெண் : வயசோ சிறுசு வாழ வயசு மனசோ பெருசு ஆச மனசு ரசிக்கும் எனப் பாத்து ஆண் : கனவுல மெதக்குறேன் கவலைய மறக்குறேன் பெண் : தனியா… தன்னந்தனியா சின்னப் பனியா ஒனக்கே பணிஞ்சே இருக்கேன் ஆண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி பெண் : பொன்னால தாலி செஞ்சு நல்ல பூ மால வாங்கி வந்து ஆண் : என் பொண்டாட்டி கழுத்தினிலே போட வந்தேன் பாட வந்தேன் இருவர் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி