← Back

Mannavan Thottaanadi Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female : Mannavan thottaanadi mella mella Ammammaa inbam enna solla solla Mannavan thottaanadi mella mella Ammammaa inbam enna solla solla Female : Ennai naan maranthaen inbamaai mithanthaen Ennai naan maranthaen inbamaai mithanthaen Oo….oo….oo….ooh…..oh…..hoi…. Female : Mannavan mannavan Mannavan thottaanadi mella mella Female : Mottaanathu poovaanathu nerthu Poovaanathu panthaaduthu kaaththu Mottaanathu poovaanathu nerthu Poovaanathu panthaaduthu kaaththu Ponnaanaval kannaalai paaththu Ninnaalaiyyaa unnaasaiyil pooththu Female : Mazhai pozhigindra megam Mannil varugindra neram Bhoomi silirppathu pola Maeni silirththathu paarum Oo….oo….oo….ooh…..oh…..hoi…. Female : Mannavan thottaanadi mella mella Ammammaa inbam enna solla solla Female : Muththaaramaai nenjodu naan aada Achcharamaai anjaaru nee poda Aa…..muththaaramaai nenjodu naan aada Achcharamaai anjaaru nee poda Anbaana en aththaanai naan kooda Angae ingae engae endru theda Female : Thennai marangalin meedhu Thendral anaikkindrapothu Unnai ninaikkindra maathu Kangal urankuvathaethu Oo….oo….oo….ooh…..oh…..hoi…. Female : Mannavan thottaanadi mella mella Ammammaa inbam enna solla solla Female : Mannavan mannavan Mannavan thottaanadi mella mella Aahaa haa aa….aa…aahaa ha aa….aa…aa….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல பெண் : என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன் என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன் ஓ…ஒ…..ஒ…..ஒஹ்….ஒஹ்…..ஹோய்….. பெண் : மன்னவன் மன்னவன் மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல பெண் : மொட்டானது பூவானது நேத்து பூவானதை பந்தாடுது காத்து மொட்டானது பூவானது நேத்து பூவானதை பந்தாடுது காத்து பெண்ணானவள் கண்ணாளைப் பாத்து நின்னாளய்யா உன்னாசையில் பூத்து பெண் : மழை பொழிகின்ற மேகம் மண்ணில் வருகின்ற நேரம் பூமி சிலிர்ப்பது போல மேனி சிலிர்த்தது பாரும் ஓ…ஒ…..ஒ…..ஒஹ்….ஒஹ்…..ஹோய்….. பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல பெண் : முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட அச்சாரமாய் அஞ்சாறு நீ போட ஆ….முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட அச்சாரமாய் அஞ்சாறு நீ போட அன்பான என் அத்தானை நான் கூட அங்கே இங்கே எங்கே என்று தேட பெண் : தென்னை மரங்களின் மீது தென்றல் அணைக்கின்றபோது உன்னை நினைக்கின்ற மாது கண்கள் உறங்குவதேது ஓ…ஒ…..ஒ…..ஒஹ்….ஒஹ்…..ஹோய்….. பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல பெண் : மன்னவன் மன்னவன் மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல ஆஹா ஹா ஆ….ஆ….ஆஹா ஹ ஆ…ஆ…ஆ…