← Back

Sippiyile Muthu Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Female : Sippiyilae muththu Adhu sippikkenna sontham Sippiyilae muththu Adhu sippikkenna sontham Female : Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham Female : Oongi varum mullai Adhu oru kodiyin pillai Oongi varum mullai Adhu oru kodiyin pillai Female : Eduththu kondu ponaal Adhu kodikku sonthamillai Eduththu kondu ponaal Adhu kodikku sonthamillai Female : Sippiyilae muththu Adhu sippikkenna sontham Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham Female : Janagan magan illaiyadi vedhavathi seedhai Vedan magan illaiyadi valli ennum kodhai Janagan magan illaiyadi vedhavathi seedhai Vedan magan illaiyadi valli ennum kodhai Female : Iruvarumae pona kadhai irandu vazhippaadhai Iruvarumae pona kadhai irandu vazhippaadhai Ezhuthiyavan ezhuthivittaan enakku enna vaadhai Female : Sippiyilae muththu Adhu sippikkenna sontham Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham Female : Karnan enum vallalukkum Annai sonthamillai Kannan enum dheivamkooda Irandu veettu pillai Female : Karnan enum vallalukkum Annai sonthamillai Kannan enum dheivamkooda Irandu veettu pillai Female : Annaiyenna annai Idhil thanthaiyenna thanthai Annaiyenna annai Idhil thanthaiyenna thanthai Aanaiyidum thalaivanukku Eedu inaiyillai Female : Sippiyilae muththu Adhu sippikkenna sontham Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham Female : Oongi varum mullai Adhu oru kodiyin pillai Eduththu kondu ponaal Adhu kodikku sonthamillai Adhu kodikku sonthamillai
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் பெண் : தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம் பெண் : ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை பெண் : எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை பெண் : சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம் பெண் : ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை பெண் : இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை எழுதியவன் எழுதிவிட்டான் எனக்கு என்ன வாதை பெண் : சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம் பெண் : கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை பெண் : கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை பெண் : அன்னையென்ன அன்னை இதில் தந்தையென்ன தந்தை அன்னையென்ன அன்னை இதில் தந்தையென்ன தந்தை ஆணையிடும் தலைவனுக்கு ஈடு இணையில்லை பெண் : சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம் பெண் : ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை அது கொடிக்குச் சொந்தமில்லை