← Back

Yaar Ivan Song Lyrics – Oomai Sennaai

Singers : Shakthisree Gopalan and Siva Music by : Siva Lyrics by : Prakash Baskar Female : Vizhigal dhinamum theduthae Idhaiyam kaetkum yaar ivan Naatkal indrae mudiyudhae Yekkam kondae yaar ivan Female : Hmm mm hmm hmm mm mm Female : Kilinjal polae irundhen naan Kaattraai nee vandhaai Vaanavil pol naan ingae Vanna saaral nee Male : Endhan paadham Unnai thedi Saalai yaavum mudiyumae Thaeneer koppai Veppam polae Kaalai vidiyumae Male : Kannil kaanaal Neerai neeyae Pogum neram thavikkiren Kaadhil raagam Kaetkum neram Unnai ninaikkiren Both : Kangal irandil nee nindraaiyae Thoonga yaedhum vazhiyilla Ennai naanum marandhu ponen Unnai paarththa nodiyila Female : Kaadhalaa ena kaetkkiren Idhayam unnai kaattudhae Vaarthai naanum pesavae Kangal theduthae Male : Endhan paadham Unnai thedi Saalai yaavum mudiyumae Thaeneer koppai Veppam polae Kaalai vidiyumae Male : Kannil kaanaal Neerai neeyae Pogum neram thavikkiren Kaadhil raagam Kaetkum neram Unnai ninaikkiren Female : Vizhigal dhinamum theduthae Idhaiyam kaetkum yaar ivan Naatkal indrae mudiyudhae Yekkam kondae yaar ivan Female : Kilinjal polae irundhen naan Kaattraai nee vandhaai Vaanavil pol naan ingae Vanna saaral nee
பாடகர்கள் : சக்தி ஸ்ரீ கோபாலன் மற்றும் சிவா இசை அமைப்பாளர் : சிவா பாடல் ஆசிரியர் : பிரகாஷ் பாஸ்கர் பெண் : விழிகள் தினமும் தேடுதே இதயம் கேட்கும் யார் இவன் நாட்கள் இன்றே முடியுதே ஏக்கம் கொண்டேன் யார் இவன் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் பெண் : கிளிஞ்சல் போலே இருந்தேன் நான் காற்றாய்.. நீ வந்தாய் வானவில் போல் நான் இங்கே வண்ண சாரல் நீ… ஆண் : எந்தன் பாதம் உன்னை தேடி சாலை யாவும் முடியுமே தேநீர் கோர்ப்பை வெப்பம் போலே காலை விடியுமே ஆண் : கண்ணில் கானல் நீராய் நீயே போகும் நேரம் தவிக்கிறேன் காதில் ராகம் கேட்கும் நேரம் உன்னை நினைக்கிறேன் இருவர் : கண்கள் இரண்டில் நீ நின்றாயே தூங்க ஏதும் வழியில்ல என்னை நானும் மறந்து போனேன் உன்னை பார்த்த நொடியில பெண் : காதலா என கேட்கிறேன் இதயம் உன்னை காட்டுதே வார்த்தை நானும் பேசவே கண்கள் தேடுதே… ஆண் : எந்தன் பாதம் உன்னை தேடி சாலை யாவும் முடியுமே தேநீர் கோர்ப்பை வெப்பம் போலே காலை விடியுமே ஆண் : கண்ணில் கானல் நீராய் நீயே போகும் நேரம் தவிக்கிறேன் காதில் ராகம் கேட்கும் நேரம் உன்னை நினைக்கிறேன் பெண் : விழிகள் தினமும் தேடுதே இதயம் கேட்கும் யார் இவன் நாட்கள் இன்றே முடியுதே ஏக்கம் கொண்டேன் யார் இவன் பெண் : கிளிஞ்சல் போலே இருந்தேன் நான் காற்றாய்.. நீ வந்தாய் வானவில் போல் நான் இங்கே வண்ண சாரல் நீ…