← Back

Deivam Iruppathu Engey Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Deivam irupathu engae Deivam irupathu engae Deivam irupathu en..gae Deivam irupathu engae Male : Deivam irupathu engae Adhu ingae ver engae Deivam irupathu engae Adhu ingae ver engae Deivam irupathu engae Male : {Thelindha ninaivum Thirandha nenjum Niraindhadhundo angae} (2) Male : Deivam irupathu engae Male : {Ponnum porulum Nirainthavar nenjam Poiyil valarndha kaadu } (2) Male : {Ennum ezhuthum Nirainthavar nenjam Iraivan thigalum veedu} (2) Male : Deivam irupathu engae Male : Aadai anigalan aadambarangal Aandavan virumbuvadhillai Aadai anigalan aadambarangal Aandavan virumbuvadhillai Male : {Anggoru kannum Inggoru kannum Aalaya vazhipaadillai} (2) Male : {Isaiyil kalayil Kaviyil mazhalai Mozhiyil iraivan undu} (2) Male : {Ivai thaan dheivam Enbathai arindhaal Yerkum unadhu thondu} (2) Deivam yerkum unadhu thondu Male : Deivam irupathu engae Adhu ingae ver engae Deivam irupathu engae Male : Nandri nirainthavar engae Deivam angae Nanmai purinthavar engae Deivam angae Male : Pazhamai ninainthavar engae Deivam angae Paasam malarnthavar engae Deivam angae….ae….. Male : Deivam irupathu ingae
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : தெய்வம் இருப்பது எங்கே தெய்வம் இருப்பது எங்கே தெய்வம் இருப்பது எங்கே தெய்வம் இருப்பது எங்கே ஆண் : தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேர் எங்கே தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேர் எங்கே தெய்வம் இருப்பது எங்கே ஆண் : { தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே } (2) ஆண் : தெய்வம் இருப்பது எங்கே ஆண் : { பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு } (2) ஆண் : { எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு } (2) ஆண் : தெய்வம் இருப்பது எங்கே ஆண் : ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை ஆண் : { அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை } (2) ஆண் : { இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு } (2) ஆண் : { இவை தான் தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு } (2) தெய்வம் ஏற்கும் உனது தொண்டு ஆண் : தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேர் எங்கே தெய்வம் இருப்பது எங்கே ஆண் : நன்றி நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே நன்மை புரிந்தவர் எங்கே தெய்வம் அங்கே ஆண் : பழமை நினைந்தவர் எங்கே தெய்வம் அங்கே பாசம் மலர்ந்தவர் எங்கே தெய்வம் அங்கே ஆண் : தெய்வம் இருப்பது இங்கே