← Back

Aval Oru Mogana Raagam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : A. A. Raj Lyrics by : Uma Nagabushanam Male : Aval oru mogana raagam Aval oru mogana raagam Enai vittu thaniyae pirinthitta pothum En mana kovilin dheepam Iraivaa ennidam yaenintha kobam Male : Aval oru mogana raagam Aval oru mogana raagam Male : Nilavillaa vaanam azhagillaa kolam Avalillaa nenjam thanimaiyil vaadum Nilavillaa vaanam azhagillaa kolam Avalillaa nenjam thanimaiyil vaadum Male : Enakkenna paadal adharkkenna raagam Enakkenna paadal adharkkenna raagam En idhayaththin paadal Aval ninaivaiyae paadum Male : Aval oru mogana raagam Enai vittu thaniyae pirinthitta pothum En mana kovilin dheepam Iraivaa ennidam yaenintha kobam Male : Aval oru mogana raagam Aval oru mogana raagam Male : Ennaasai ellaam ondraaga saerththu Un meethu vaiththaen maalaiyaai korththu Ennaasai ellaam ondraaga saerththu Un meethu vaiththaen maalaiyaai korththu Male : Poojaikku vanthaen nee angu illai Poojaikku vanthaen nee angu illai En paadal ketpaar yaaringae kannae En paadal ketpaar yaaringae kannae Male : Aval oru mogana raagam Enai vittu thaniyae pirinthitta pothum En mana kovilin dheepam Iraivaa ennidam yaenintha kobam Male : Aval oru mogana raagam Aval oru mogana raagam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ. எ. ராஜ் பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம் ஆண் : அவள் ஒரு மோகன ராகம் அவள் ஒரு மோகன ராகம் எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும் என் மனக் கோவிலின் தீபம் இறைவா என்னிடம் ஏனிந்த கோபம் ஆண் : அவள் ஒரு மோகன ராகம் அவள் ஒரு மோகன ராகம் ஆண் : நிலவில்லா வானம் அழகில்லா கோலம் அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும் நிலவில்லா வானம் அழகில்லா கோலம் அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும் ஆண் : எனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம் எனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம் என் இதயத்தின் பாடல் அவள் நினைவையே பாடும்…. ஆண் : அவள் ஒரு மோகன ராகம் எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும் என் மனக் கோவிலின் தீபம் இறைவா என்னிடம் ஏனிந்த கோபம் ஆண் : அவள் ஒரு மோகன ராகம் அவள் ஒரு மோகன ராகம் ஆண் : என்னாசை எல்லாம் ஒன்றாக சேர்த்து உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து என்னாசை எல்லாம் ஒன்றாக சேர்த்து உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து ஆண் : பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை என் பாடல் கேட்பார் யாரிங்கே கண்ணே என் பாடல் கேட்பார் யாரிங்கே கண்ணே… ஆண் : அவள் ஒரு மோகன ராகம் எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும் என் மனக் கோவிலின் தீபம் இறைவா என்னிடம் ஏனிந்த கோபம் ஆண் : அவள் ஒரு மோகன ராகம் அவள் ஒரு மோகன ராகம்