← Back

Kakithathil Kappal Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : R. Sudarsanam Male : Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten Male : Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten Male : Maanam endra porul kaakka Mana kadhavai moodi vaithen Maanam endra porul kaakka Mana kadhavai moodi vaithen Naalu pakkam thiranthu kondaal Naan atharku enna seiven Naan atharku enna seiven Male : Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten Male : Mul naduvae malar valarthu Mudiyum varai kaathirunthen Mul naduvae malar valarthu Mudiyum varai kaathirunthen Malar parikkum velaiyilae Mul thaitha kathaiyaanen Mul thaitha kathaiyaanen Male : Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten Male : Thaai mugathai paarkkaamal Yaar mugaththai paarthazhuven Thaai mugathai paarkkaamal Yaar mugaththai paarthazhuven Nee kodutha nizhalai vittu Yaar nizhalil poi iruppen ammaa Yaar nizhalil poi iruppen Male : Kaagithathil kappal seidhu Kadal naduvae oda vitten Manal eduthu veedu katti Mazhai neeril nanaiya vitten Mazhai neeril nanaiya vitten
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன் மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன் மழை நீரில் நனைய விட்டேன் ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன் மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன் மழை நீரில் நனைய விட்டேன் ஆண் : மானம் என்ற பொருள் காக்க மனக்கதவை மூடி வைத்தேன் மானம் என்ற பொருள் காக்க மனக் கதவை மூடி வைத்தேன் ஆண் : நாலு பக்கம் திறந்து கொண்டால் நான் அதற்கு என்ன செய்வேன் நான் அதற்கு என்ன செய்வேன் ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன் மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன் மழை நீரில் நனைய விட்டேன் ஆண் : முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன் முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன் ஆண் : மலர் பறிக்கும் வேளையிலே முள் தைத்த கதையானேன் முள் தைத்த கதையானேன் ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன் மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன் மழை நீரில் நனைய விட்டேன் ஆண் : தாய் முகத்தை பார்க்காமல் யார் முகத்தை பார்த்தழுவேன் தாய் முகத்தை பார்க்காமல் யார் முகத்தை பார்த்தழுவேன் ஆண் : நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்.. அம்மா யார் நிழலில் போய் இருப்பேன் ஆண் : காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன் மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன் மழை நீரில் நனைய விட்டேன்