← Back

Sandaali Song Lyrics

Singer : D. Sathyaprakash Music by : Abhishek C.S Male : Ennai seendi vittu pogum Sandaali Unnai suthi suthi vaaren appavi En thagatha yethum sathigari Un oththa mutham podhum naan gaali Male : Ennai seendi vittu pogum Sandaali Unnai suthi suthi vaaren appavi En thagatha yethum sathigari Un oththa mutham podhum naan gaali Male : Sandaali sandaali Sandaali sandaali Male : Enai kannala killi Un kozhusu kulla podu Kaathu veesa Kaadhal andhi mazhai Male : Un idhazhoram thaena Vandu-ah naanum theenda Maalai moozhga Moga inba kadhai Male : Pora pora pora Sokka vachi pora Pora pora pora Nikka vachi pora Male : Pora pora pora Theri…sokka vachi pora Sandaali…pora pora pora Enai thookki…nikka vachi pora Sathigaari… Male : Un pollappu paarvaiyila Katti vachu adichum En thalladum vedham ulla Manasu thulla vitta Male : Adi magarasi ponnaayi Ennai boli potta Dhinam moochi yeri ooyama Moocha adaikka vacha Male : Adiyae elangiliyae Inicha thimirae Karumegam virippil Usura nenacha azhagae Male : Ennai seendi vittu pogum Sandaali Unnai suthi suthi vaaren appavi En thagatha yethum sathigari Un oththa mutham podhum naan gaali Male : Sandaali sandaali Sandaali sandaali
பாடகர் : டி. சத்யப்பிரகாஷ் இசையமைப்பாளர் : அபிஷேக் சி. எஸ் ஆண் : என்னை சீண்டி விட்டு போகும் சண்டாளி உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி என் தாகத்த ஏத்தும் சதிகாரி உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி ஆண் : என்னை சீண்டி விட்டு போகும் சண்டாளி உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி என் தாகத்த ஏத்தும் சதிகாரி உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி ஆண் : சண்டாளி சண்டாளி சண்டாளி சண்டாளி ஆண் : எனை கண்ணால கிள்ளி உன் கொழுசுகுள்ள போடு காத்துவீச காதல் அந்தி மழை ஆண் : உன் இதழோரம் தேன வண்டா நானும் தீண்ட மாலை மூழ்க மோக இன்ப கதை ஆண் : போற போற போறா சொக்க வச்சி போறா போற போற போறா நிக்க வச்சி போறா ஆண் : போற போற போறா தெறி…..சொக்க வச்சி போறா சண்டாளி…..போற போற போறா எனை தூக்கி நிக்க வச்சி போறா சதிகாரி…. ஆண் : உன் பொல்லாப்பு கட்டி வச்சு அடிச்சும் என் தள்ளாடும் வேதம் உள்ள மனசு துள்ள விட்ட ஆண் : அடி மகராசி பொன்னாயி என்னை பொலி போட்ட தினம் மூச்சி ஏறி ஓயாம மூச்ச அடைக்க வச்ச ஆண் : அடியே இளங்கிளியே இனிச்ச திமிரே கருமேகம் விரிப்பில் உசுர நினைச்ச அழகே ஆண் : என்னை சீண்டி விட்டு போகும் சண்டாளி உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி என் தாகத்த ஏத்தும் சதிகாரி உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி ஆண் : சண்டாளி சண்டாளி சண்டாளி சண்டாளி