← Back

Ival Yaaro Vaanvittu Song Lyrics

Singers : Arun Mozhi and S. Janaki Music by : Ilayaraja Male : Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Enna paero Vaai vittu thaen sindha paadum kuyilo Female : Naetralla indralla naalai alla Endrendrum vaazhum kaadhal Nee solla naan solla naalum solla Nenjukkul oorum paadal Male : Adadaa adhil naan marandhen ennai Male : Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Ival yaaro Male : Kaadhal vaazhvu kaanal endru Naetru pesinaen Kaadhalae dheiveegam endru indru potrinaen Female : Kaalai maalai unnai enni Ullam vaadinaen Aasaigal kai koodum indha naalai vaazhthinaen Male : Kannae pasum ponnae Female : Hmm mm….. Male : Vandhen undhan pinnae Female : Kannaa manivannaa Un per dhinam sonnen Unai kanden kanindhaen Male : Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Enna paero Vaai vittu thaen sindha paadum kuyilo Female : Naetralla indralla naalai alla Endrendrum vaazhum kaadhal Nee solla naan solla naalum solla Nenjukkul oorum paadal Male : Adadaa adhil naan marandhen ennai Male : Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Female : Dhevan undhan thaerum endhan Vaasal vandhadhae Dheviyai kaiyodu alli sondham kondadhae Male : Neram kaalam koodum podhu Naesam vendradhae Naayagi un thotram indha nenjil nindradhae Female : Inbam indha inbam innum pala jenmam Male : Pongum ini pongum senthaen idhazh engum Adhil ennai izhandhaen Male : Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Enna paero Vaai vittu thaen sindha paadum kuyilo Female : Naetralla indralla naalai alla Endrendrum vaazhum kaadhal Nee solla naan solla naalum solla Nenjukkul oorum paadal Male : Adadaa adhil naan marandhen ennai Male : Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Ival yaaro
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ என்னப் பேரோ வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல் நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சுக்குள் ஊறும் பாடல் ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ இவள் யாரோ ஆண் : காதல் வாழ்வு கானல் என்று நேற்றுப் பேசினேன் காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன் பெண் : காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன் ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன் ஆண் : கண்ணே பசும் பொன்னே பெண் : ஹ்ம்ம் ம்ம்….. ஆண் : வந்தேன் உந்தன் பின்னே பெண் : கண்ணா மணிவண்ணா உன் பேர் தினம் சொன்னேன் உனைக் கண்டேன் கனிந்தேன் ஆண் : இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ என்னப் பேரோ வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல் நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சுக்குள் ஊரும் பாடல் ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை ஆண் : இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன் வாசல் வந்ததே தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே ஆண் : நேரம் காலம் கூடும் போது நேசம் வென்றதே நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம் ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும் அதில் என்னை இழந்தேன் ஆண் : இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ என்னப் பேரோ வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல் நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சுக்குள் ஊறும் பாடல் ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை ஆண் : இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ இவள் யாரோ