← Back

Enge Enge Sugam Enge Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyricist : Vaali Female : ……………….. Female : Engae engae sugam engae Orae kelvi nenjjoduthaan Ingae ingae ellaam ingae Thunai nee vaa ennoduthaan Female : Engae engae sugam engae Orae kelvi nenjjoduthaan Ingae ingae ellaam ingae Thunai nee vaa ennoduthaan Female : Engae engae sugam engae Female : Thannilaiyai maranthu thaththalikkum manathu Anbu karaththaal alli anaiththaal adangidumo Munniravil thodangi pinniravil nerungi Anthapuraththin sindhu padiththaal vilangidumo Female : Madi oonjal mannan vara thedum Nedu neram eera malar vaadum Thannanthani maanthaan naanthaan thookkam varumaa Female : Engae engae sugam engae Orae kelvi nenjjoduthaan Ingae ingae ellaam ingae Thunai nee vaa ennoduthaan Female : Engae engae sugam engae….. Female : Yaei varum varaiyil palliyarai siraiyil Mullai malarum kallai kudiththaal mayangidalaam Kann irandum sivakka kattudalum silirkka Niththam pozhiyum muththa mazhaiyil nanainthidalaam Female : Edhir paarththaen inba varam kettaen Ini melum unnai vida maattaen Nenjil ulla paaram theerum neram idhuthaan Female : Engae engae sugam engae Orae kelvi nenjjoduthaan Ingae ingae ellaam ingae Thunai nee vaa ennoduthaan Female : Engae engae sugam engae Orae kelvi nenjjoduthaan Ingae ingae ellaam ingae Thunai nee vaa ennoduthaan
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………….. பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…… பெண் : தன்னிலையை மறந்து தத்தளிக்கும் மனது அன்பு கரத்தால் அள்ளி அணைத்தால் அடங்கிடுமோ முன்னிரவில் தொடங்கி பின்னிரவில் நெருங்கி அந்தப்புரத்தின் சிந்து படித்தால் விளங்கிடுமோ பெண் : மடி ஊஞ்சல் மன்னன் வரத் தேடும் நெடு நேரம் ஈர மலர் வாடும் தன்னந்தனி மான்தான் நான்தான் தூக்கம் வருமா பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே….. ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…… பெண் : ஏய் வரும் வரையில் பள்ளியறைச் சிறையில் முல்லை மலரும் கள்ளைக் குடித்தால் மயங்கிடலாம் கண் இரண்டும் சிவக்க கட்டுடலும் சிலிர்க்க நித்தம் பொழியும் முத்த மழையில் நனைந்திடலாம் பெண் : எதிர் பார்த்தேன் இன்ப வரம் கேட்டேன் இனி மேலும் உன்னை விட மாட்டேன் நெஞ்சில் உள்ள பாரம் தீரும் நேரம் இதுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே….. ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான் பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே…… ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான்