← Back

Meela Adimai Umakke Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male : Meelaa adimai umakkae aalaai Pirarai vendathae Moolathee pol ullae kanandru Mugathaal migavaadi Male : Aalaai irukkum adiyaar thangal Allal sonnakaal Aalaai irukkum adiyaar thangal Allal sonnakaal Vaalaang iruppeer thiruvaarureer Vaazhnthu podheerae Vaalaang iruppeer thiruvaarureer Vaazhnthu podheerae vaazhndhu podheerae Male : Vittru kolveer ottriyallaen Virumbhi aatpatten Kuttram ondrunseithathillai Koththai aakkineer Male : Yetru kadikael en kanna kondeer Neerae pazhipatteer Yetru kadikael en kanna kondeer Neerae pazhipatteer Mattrai kannthaan thaara thozhindhaal Vaazhndhu podheerae Mattrai kannthaan thaara thozhindhaal Vaazhndhu podheerae vaazhndhu podheerae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா ஆண் : மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆண் : ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே ஆண் : விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஓன்றுஞ் செய்த தில்லை கொத்தை ஆக்கினீர் ஆண் : எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே…… மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே……