← Back

Iniya Kaman Pandigai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Iniya kaaman pandigai kondaadungal Iniya kaaman pandigai kondaadungal Male : Kannorangal minsaarangal Female : Kannorangal minsaarangal Male : Kannangal theanil oorum pookkal Female : Mmmmm Female : Iniya kaaman pandigai kondaadungal Female : Muththam thantha eeram Sooriyan varumvarai kaayaathe Paavai soodum poovae Raaththiri ragasiyam pesaathae Mogam vara aadai suda Thaegam palli kollaathae Male : Thaabam meerum naeram Naanam saernthu pogum Thaabam meerum naeram Naanam saernthu pogum Ini sediyin kilaiyil Kanigal kulungidum Female : Iniya kaaman pandigai kondaadungal Kannorangal minsaarangal Kannangal theanil oorum pookkal Male : Kodaikkaala vaelai Maargazhi paarvaigal paarppaalae Kaadhil pesum vaarththai Melliya malligai poop polae Koondhal enum panthal thanil Naalum nizhal kodu maanae Female : Thaanae kangal moodum Roja kaadu vadum Thaanae kangal moodum Roja kaadu vadum Ini idhazho kulira Amutha mazhai thinam Male : Iniya kaaman pandigai kondaadungal Female : Kannorangal minsaarangal Male : Kannorangal minsaarangal Female : Kannangal theanil oorum pookkal Male : Mmmmm Both : Iniya kaaman pandigai kondaadungal….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் ஆண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள் பெண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள் ஆண் : கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள் பெண் : ம்ம்ம்ம் ஆண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் பெண் : முத்தம் தந்த ஈரம் சூரியன் வரும்வரை காயாதே பாவை சூடும் பூவே ராத்திரி ரகசியம் பேசாதே மோகம் வர ஆடை சுட தேகம் பள்ளிக் கொள்ளாதே ஆண் : தாபம் மீறும் நேரம் நாணம் சேர்ந்து போகும் தாபம் மீறும் நேரம் நாணம் சேர்ந்து போகும் இனி செடியின் கிளையில் கனிகள் குலுங்கிடும்…. பெண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் கண்ணோரங்கள் மின்சாரங்கள் கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள் ஆண் : கோடைகால வேளை மார்கழி பார்வைகள் பார்ப்பாளே காதில் பேசும் வார்த்தை மெல்லிய மல்லிகை பூப்போலே கூந்தல் எனும் பந்தல் தனில் நாளும் நிழல் கொடு மானே பெண் : தானே கண்கள் மூடும் ரோஜா காடு வாடும் தானே கண்கள் மூடும் ரோஜா காடு வாடும் இனி இதழோ குளிர அமுத மழை தினம்… ஆண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் பெண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள் ஆண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள் பெண் : கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள் ஆண் : ம்ம்ம்ம்….. இருவர் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்…