← Back

Adida Nayaandiya Song Lyrics

Singers : S. P. B. Charan and Yugendran Music by : Yuvan Shankar Raja Male : Adidaa naiyaandiya Thekku dhesa adhira Thekku dhesa osara Oor kulunganum Bambaiya thattikkittu paatteduththu padichaa Paaraiyilum paalu vidiyum Male : Namakku saami thunai Eppodhundhaan irukku Thappaadhudaa kanakku Per vilangidum Valadhu kaal eduththu Vachcha idam sezhikkum Vervaiyila vetri mulaikkum Male : Manja neer alli Maaman mel thelichu Vayasu ponnunga Vambizhukkum Male : Orakkannaala unna onnu Thittikkittu Ulla aasaiyila Vasai izhukkum Male : Sirusu sirusuthaan Ilasu ilasuthaan Kizhicha ellaiyila Kaaththu nikkaadhu hey… Male : Adidaa naiyaandiya Thekku dhesa adhira Thekku dhesa osara Oor kulunganum Bambaiya thattikkittu paatteduththu padichaa Paaraiyilum paalu vidiyum Male : Usurukku usuraa Oru marapparavaiyaa Pagalodu iravaa Pazhagiya pasangathaan Male : Parambara pagaiyila Padhungudhu odhungudhu Iruppinum neerththuli Imaiyila vazhiyidhu Male : Neththu oyaama Vaayaadi kidakka Indru pottaachu Vaaippoottae irukku Naalai idhukku Maatram irukku Ellaam nalla idam Aaththaa kan paaththaa Male : Adadaa pannabura Dheivamagan ivan thaan Dheivamagan ivan thaan Oor vanangudhu Namma ooru ammanukku Ishttamagan ivan thaan Neendhikkittu vitta magan thaan Male : Alagu kuththuraanga Theekkuzhiyil iranga Pookkuzhiyil iranga Dhool parakkudhu Ammanoda ammannnu Kumbidudhu sanamthaan Bakthiyulla suththa manandhaan Male : Vaadippatti valavan Urumiyil velukkuraan Veerappaandi murugan Naayanathil polakkuraan Male : Karagandhaan kulungudhu Kanagavin thalaiyila Kezhadunga kerangudhu Ramarasan nenappula Male : Paaru arukkaani Poikaalukkudhura Nenjath thimbaadaa Ninnaakkaa edhura Ooru muzhukka thaeru izhukka Nippom thannaapputhaa Neeyum naanundhaan Haa haa haa haa haa haa
பாடகர்கள் : எஸ்.பி.பி. சரண், யுகேந்திரன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அடிடா நையாண்டிய தெக்கு தெச அதிர தெக்கு தெச ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா பாறையிலும் பாலு விடியும் ஆண் : நமக்கு சாமி துணை எப்போதுந்தான் இருக்கு தப்பாதுடா கணக்கு பேர் விளங்கிடும் வலது கால் எடுத்து வச்ச இடம் செழிக்கும் வேர்வையில வெற்றி முளைக்கும் ஆண் : மஞ்ச நீர் அள்ளி மாமன் மேல் தெளிச்சு வயசு பொண்ணுங்க வம்பிழுக்கும் ஆண் : ஓரக்கண்ணால உன்ன ஒன்னு திட்டிக்கிட்டு உள்ள ஆசையில வசை இழுக்கும் ஆண் : சிறுசு சிறுசுதான் இளசு இளசுதான் கிழிச்ச எல்லையில்ல காத்து நிக்காது ஹே ஆண் : அடிடா நையாண்டிய தெக்கு தெச அதிர தெக்கு தெச ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா பாறையிலும் பாலு விடியும் ஆண் : உசுருக்கு உசுரா ஒரு மரப்பறவையா பகலோடு இரவா பழகிய பசங்கதான் ஆண் : பரம்பர பகையில பதுங்குது ஒதுங்குது இருப்பினும் நீர்த்துளி இமையில வழியிது ஆண் : நேத்து ஓயாம வாயாடி கிடக்க இன்று போட்டாச்சு வாய்ப்பூட்டே இருக்கு நாளை இதுக்கு மாற்றம் இருக்கு எல்லாம் நல்ல இடம் ஆத்தா கண் பாத்தா ஆண் : அடடா பண்ணபுர தெய்வமகன் இவன் தான் தெய்வமகன் இவன் தான் ஊர் வணங்குது நம்ம ஊரு அம்மனுக்கு இஷ்டமகன் இவன் தான் நீந்திக்கிட்டு விட்ட மகன் தான் ஆண் : அழகு குத்துறாங்க தீக்குழியில் இறங்க பூக்குழியில் இறங்க தூள் பறக்குது அம்மனோட அம்மன்னு கும்பிடுது சனம்தான் பக்தியுள்ள சுத்த மணந்தான் ஆண் : வாடிப்பட்டி வளவன் உறுமியில் வெளுக்குறான் வீரபாண்டி முருகன் நாயனத்தில் பொளக்குறான் ஆண் : கரகன்தான் குலுங்குது கனகாவின் தலையில கெழட்டுங்க கெறங்குது ராமராசன் நெனப்புல ஆண் : பாரு அருக்காணி பொய்காலுகுதிர நெஞ்ச திம்பாடா நின்னாக்க எதுர ஊரு முழுக்க தேரு இழுக்க நிப்போம் தன்னாப்புதா நீயும் நானுந்தான் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா