← Back

Maaradha Song Lyrics – Sangathamizhan

Singer : Shankar Mahadevan Music by : Vivek-Mervin Male : Hey aayiram kodigal Adithavanai Kaathida vazhi irukku Pasiyinil yengidum Ezhaikku thaan Siraiyinil edam irukku Male : Vinkalam padaithida Nidhi irukku Kazhivarai Nammakketharkku Male : Aalaigal amaithida Nilam irukku Vayal veli namakkedharkku Male & Chorus : Keezh vaanam vaanam Vidiyaathaa Unnaaal unnaal mudiyaathaa Unmai undhan thunai endraal Vetri unnai adaiyaathaa Ezhadaa……. Male & Chorus : Hey kaaalm maaratha Kaatchi maarathaa Ondraai naam nindraal Aatchi maarathaa Vaazhkai maarathaa Sogam maarathaa Maatram naam endraal Ellaam maarathaa…. Male : Aaaaa….aaa…… Male : Pala pala aayiram kodigal Adithavanai Kaathida vazhi irukku Pasiyinil yengidum Ezhaikku thaan Siraiyinil edam irukku Male : Vinkalam padaithida Nidhi irukku Kazhivarai Nammakketharkku Male : Aalaigal amaithida Nilam irukku Vayal veli namakkedharkku Chorus : {Hmm mm mm hmm mm mm mm Hmm hmm hmm hmm mm mm} (2) Hoo hoo hoo ooo hoo hoo Hoo hoo hoo ooo hoo hoo Male : Kanneerin artham maara kandom Inbangal nenjil yera kandom Male & Chorus : Siru siru siru Vizhiyilae Perum perum perum Kanavugal Adhai thaduthidum thadaigalai Udaipomaaa udanae…. Male & Chorus : Pala pala pala Arasiyal Adhai ethirthida purapadu Pudhithena oru sarithiram Padaithida ezhadaaa udanae Male & Chorus : Naan endru sollum bothu Ottadhu udhadu Naam endru kaththi solli…poraadadaa Poraali inamada.. Oo hhoo oo naalai namadhadaa Male & Chorus : Hey kaaalm maaratha Kaatchi maarathaa Ondraai naam nindraal Aatchi maarathaa Vaazhkai maarathaa Sogam maarathaa Maatram naam endraal Ellaam maarathaa…. Male : Poraali inamada.. Chorus : Oo hhoo oo Male : Nalai namadhadaa Chorus : Oo hhoo oo
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின் ஆண் : ஹேய் ஆயிரம் கோடிகள் அடித்தவனை காத்திட வழி இருக்கு பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான் சிறையினில் இடம் இருக்கு ஆண் : விண்கலம் படைத்திட நிதி இருக்கு கழிவறை நமக்கெதற்கு ஆண் : ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு வயல் வெளி நமக்கெதற்கு ஆண் மற்றும் குழு : கீழ் வானம் வானம் விடியாதா உன்னால் உன்னால் முடியாதா உண்மை உந்தன் துணை என்றால் வெற்றி உன்னை அடையாதா எழடா……. ஆண் மற்றும் குழு : ஹேய் காலம் மாறாதா காட்சி மாறாதா ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா வாழ்க்கை மாறதா சோகம் மாறாதா மாற்றம் நாம் என்றால் எல்லாம் மாறாதா……. ஆண் : ஆஆ……ஆஅ….. ஆண் : பல பல ஆயிரம் கோடிகள் அடித்தவனை காத்திட வழி இருக்கு பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான் சிறையினில் இடம் இருக்கு ஆண் : விண்கலம் படைத்திட நிதி இருக்கு கழிவறை நமக்கெதற்கு ஆண் : ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு வயல் வெளி நமக்கெதற்கு குழு : {ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்} (2) ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஆண் : கண்ணீரின் அர்த்தம் மாற கண்டோம் இன்பங்கள் நெஞ்சில் ஏற கண்டோம் ஆண் மற்றும் குழு : சிறு சிறு சிறு விழியிலே பெரும் பெரும் பெரும் கனவுகள் அதை தடுத்திடும் தடைகளை உடைப்போமா உடனே ஆண் மற்றும் குழு : பல பல பல அரசியல் அதை எதிர்த்திட புறப்படு புதிதென ஒரு சரித்திரம் படைத்திட எழடா உடனே ஆண் மற்றும் குழு : நான் என்று சொல்லும்போது ஒட்டாது உதடு நாம் என்று கத்தி சொல்லி போராடடா போராளி இனமடா…… ஓ ஹோ ஓ நாளை நமதடா ஆண் மற்றும் குழு : ஹேய் காலம் மாறாதா காட்சி மாறாதா ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா வாழ்க்கை மாறதா சோகம் மாறாதா மாற்றம் நாம் என்றால் எல்லாம் மாறாதா……. ஆண் : போராளி இனமடா…… குழு : ஓ ஹோ ஓ ஆண் : நாளை நமதடா குழு : ஓ ஹோ ஓ