← Back

Pothachaalum Song Lyrics

Singers : Sivam and Chorus Music by : Yuvan Shankar Raja Chorus : Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Male : Pothachaalum pothaiyalaa Varuven daa Pogaiyaanalum poraali Varuven daa Male : Ododi thozh serkka Varuven daa Thamizhan nee sirikka Uyira tharuven da Chorus : Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Chorus : Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Male : Po…po po po po po Pothacha pothacha Pothachaalum pothaiyalaa Varuven daa Pogaiyaanalum poraali Varuven daa Male : Ododi thozh serkka Varuven daa Thamizhan nee sirikka Uyira tharuven da
பாடகர்கள் : சிவம் மற்றும் குழு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஹோ….. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ….. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ….. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ….. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : பொதைச்சாலும் புதையலா வருவேன்டா புகையானாலும் போராளி வருவேன்டா ஆண் : ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா குழு : ஹோ….. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ….. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ….. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ….. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : பொ பொ பொ பொ பொ பொ பொதைச்சா பொதைச்சா பொதைச்சாலும் புதையலா வருவேன்டா புகையானாலும் போராளி வருவேன்டா ஆண் : ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா