← Back

Poongaatre Ithu Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female : Poongaatrae idhu podhum En udal theendaadhae Poraadum ilam poovai En manam thaangaadhae Male : Inbathai enni thavikka Eppodhum unnai ninaikka Female : Ennathaik killi killi pogaadhae En thaabam theeraadhae Male : Poongaatrae idhu podhum En udal theendaadhae Female : Poraadum ilam poovai En manam thaangaadhae Chorus : ……………………….. Male : Poo pootha solai Pon maalai velai Paadal kaatrinil kettaaiyo Female : Yedhaedho ennam Thaanaaga thullum Yekkam thaan adhai theerppaaiyo Male : Nee thaanae En kaadhal sangeetham Naan paadum poo medai Un dhegam Female : Pon thaali thaan thandhu Nee koodu En maeni nee unnum Thaen koodu Male : Kannae kannae vandhenae naanae Female : Poongaatrae Aehaehae haehaehae Male : Poongaatrae idhu podhum En udal theendaadhae Female : Poraadum ilam poovai En manam thaangaadhae Male : Inbathai enni thavikka Eppodhum unnai ninaikka Female : Ennathai killi killi pogaadhae En thaabam theeraadhae Male : Poongaatrae idhu podhum En udal theendaadhae Female : Poraadum ilam poovai En manam thaangaadhae Chorus : ………………………… Female : Kaaveri ingu Odoodi vandhu Kaadhal sangamam aagaadho Male : Poovodu thendral Thaalaattu cholla Aasai thondrudhu yedhaedho Female : Neeyindri poonthendral Veesaadhu Neeyindri en jeevan vaazhaadhu Male : Naan endrum nee endrum Ver yedhu En aasai eppodhum maaraadhu Female : Anbae anbae En vaazhvae neeyae Male : Poongaatrae Aehaehae haehaehae Male : Poongaatrae idhu podhum En udal theendaadhae Female : Poraadum ilam poovai En manam thaangaadhae Male : Inbathai enni thavikka Female : Eppodhum unnai ninaikka Male : Ennathaik killi killi pogaadhae En thaabam theeraadhae Male : Poongaatrae idhu podhum En udal theendaadhae Female : Poraadum ilam poovai En manam thaangaadhae
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க எப்போதும் உன்னை நினைக்க பெண் : எண்ணத்தைக் கிள்ளிக் கிள்ளிப் போகாதே என் தாபம் தீராதே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே குழு : ……………. ஆண் : பூ பூத்த சோலை பொன் மாலை வேளை பாடல் காற்றினில் கேட்டாயோ பெண் : ஏதேதோ எண்ணம் தானாகத் துள்ளும் ஏக்கம்தான் அதைத் தீர்ப்பாயோ ஆண் : நீதானே என் காதல் சங்கீதம் நான் பாடும் பூ மேடை உன் தேகம் பெண் : பொன் தாலிதான் தந்து நீ கூடு என் மேனி நீ உண்ணும் தேன் கூடு ஆண் : கண்ணே கண்ணே வந்தேனே நானே.. பெண் : பூங்காற்றே ஹேய் ஹே ஹே ஹேய் ஹே ஹே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க எப்போதும் உன்னை நினைக்க பெண் : எண்ணத்தைக் கிள்ளிக் கிள்ளிப் போகாதே என் தாபம் தீராதே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே குழு : ……………… பெண் : காவேரி இங்கு ஓடோடி வந்து காதல் சங்கமம் ஆகாதோ ஆண் : பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல ஆசை தோன்றுது ஏதேதோ பெண் : நீயின்றிப் பூந்தென்றல் வீசாது நீயின்றி என் ஜீவன் வாழாது ஆண் : நான் என்றும் நீ என்றும் வேறேது என் ஆசை எப்போதும் மாறாது பெண் : அன்பே அன்பே என் வாழ்வே நீயே.. ஆண் : பூங்காற்றே ஹேய் ஹே ஹே ஹேய் ஹே ஹே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க எப்போதும் உன்னை நினைக்க பெண் : எண்ணத்தைக் கிள்ளிக் கிள்ளிப் போகாதே என் தாபம் தீராதே ஆண் : பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே பெண் : போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே