← Back

Thiruttu Payale Song Lyrics – Ayothi

Singer : Mathichiyam Bala Music by : N. R. Raghunanthan Lyrics by : La Varadhan Male : Thiruttu payalae Ava thirudi poyitta Varattu nenja Ava varudi poyitta Male : Thiruttu payalae Ava thirudi poyitta Varattu nenja Ava varudi poyitta Male : Pathuthoonu pakkathula Paal ice-u vaangi Pakkuvama rendu perum Maathi kadichom Male : Ava paathalae Pachathanni pathikkirrum Ava peachalae Sitharaumbum sikkikirum Male : Sangili vangi keeta Aththu thaan koduthen Thongattan kathula poda Thoonuru kaadha paarthen Male : Thiruttu payalae Ava thirudi poyitta Varattu nenja Ava varudi poyitta Male : Thiruttu payalae Ava thirudi poyitta Varattu nenja Ava varudi poyitta Male : Ettamma pola thaan Azhaga iruppalae Ungala pola En mama morapaar Lathi coloraattam Avalum iruppaalae Thappu senja Ava kannaaladippa Male : Ava sundu veral thottathukkae Sillu sillu therichen Ava rendu kaiyum pattathumae Ennaiyae marandhen Male : Naan ethanaiyo Kai vasam kaattirikken Ava nenjukkulla mattum than Maattikitten Male : Vera vera veragaaga Nenappula erinja Vedha nellu mani pola Usurula kalandha Male : Thiruttu payalae Ava thirudi poyitta Varattu nenja Ava varudi poyitta Male : Thiruttu payalae Ava thirudi poyitta Varattu nenja Ava varudi poyitta Male : Pathuthoonu pakkathula Paal ice-u vaangi Pakkuvama rendu perum Maathi kadichom Male : Ava paathalae Pachathanni pathikkirrum Ava peachalae Sitharaumbum sikkikirum Male : Sangili vangi keeta Aththu thaan koduthen Thongattan kathula poda Thoonuru kaadha paarthen Humming : ……………..
பாடகர் : மதிச்சியம் பாலா இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : ல வரதன் ஆண் : திருட்டு பயலே அவ திருடி போயிட்டா வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா ஆண் : திருட்டு பயலே அவ திருடி போயிட்டா வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா ஆண் : பத்துதூணு பக்கத்துல பால் ஐஸ்-யு வாங்கி பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம் ஆண் : அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும் அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும் ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா அத்து தான் கொடுத்தேன் தொங்கட்டான் காதுல போடா தொன்னூறு காத பார்த்தேன் ஆண் : திருட்டு பயலே அவ திருடி போயிட்டா வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா ஆண் : திருட்டு பயலே அவ திருடி போயிட்டா வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா ஆண் : ஏட்டம்மா போலே தான் அழகா இருப்பா உங்கள போல என் மாமா மொரைப்பார் ஆண் : லத்தி கலராட்டம் அவளும் இருப்பாளே தப்பு செஞ்சா அவ கண்ணாலடிப்பா ஆண் : அவ சுண்டு விரல் தொட்டதுக்கே சில்லு சில்லு தெரிச்சேன் அவ ரெண்டு கையும் பட்டதுமே என்னையே மறந்தேன் ஆண் : நான் எத்தனையோ கை வாசம் காட்டுகிறேன் அவ நெஞ்சுக்குள்ள மட்டும் தான் மாட்டிகிட்டேன் ஆண் : விற விற விறகாக நெனப்புல எரிஞ்சா வெத நெல்லு மணி போல உசுருல கலந்தா ஆண் : திருட்டு பயலே அவ திருடி போயிட்டா வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா ஆண் : திருட்டு பயலே அவ திருடி போயிட்டா வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா ஆண் : பாத்துதூனு பக்கத்துல பால் ஐஸ்-யு வாங்கி பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடைச்சோம் ஆண் : அவ பாடலே பச்சத்தண்ணி பாத்திக்கிறம் அவ பீச்சாலே சித்தரௌம்பும் சிக்கிகிரும் ஆண் : சங்கிலி வாங்கி கீதா அது தான் கொடுத்தேன் தொங்கட்டான் காத்துல போடா தூனுறு கதை பார்த்தேன் ஆண் : திருட்டு பயலே அவ திருடி போயிட்டா வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா ஆண் : திருட்டு பயலே அவ திருடி போயிட்டா வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா ஆண் : பத்துதூணு பக்கத்துல பால் ஐஸ்-யு வாங்கி பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம் ஆண் : அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும் அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும் ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா அத்து தான் கொடுத்தேன் தொங்கட்டான் காதுல போடா தொன்னூறு காத பார்த்தேன் முனகல் : ………………