← Back

Chittu Kuruvi Thottu Thazhuvi Song Lyrics

Singers : Malasiya Vasudevan and K. S. Chitra Music by : Shankar Ganesh Male : Chittukkuruvi…..thottuth thazhuvi Muththam kodukka piththam pidikka Ulloora vellam paayaatho Female : Chittukkuruvi…..thottuth thazhuvi Muththam kodukka piththam pidikka Ulloora vellam paayaatho Male : Chittukkuruvi….. Male : Thottaachinungi vanthaa kulungi Tholodu saerkka poraen Female : Thalli nillaiyaa thaali illaiyaa Ennaannu ketkkaporaen Male : Ponmaanae vaa pinnodu Eppothum naan unnodu Ponmaanae vaa pinnodu Eppothum naan unnodu Female : Poattum pazhaiya vambu Naan pudichchathu puliyangombu Male : Chittukkuruvi…..thottuth thazhuvi Female : Muththam kodukka piththam pidikka Male : Ulloora vellam paayaatho Female : Chittukkuruvi….. Female : Machchan uravu vantha piragu Maaraappu pottu paarpaen Male : Antha uravu poiyaa nejamaa Summa naan kettu paarththaen Female : Santhegam yaen kannaalaa Poi sonnal naan unnaalaa Santhegam yaen kannaalaa Poi sonnal naan unnaalaa Male : Irukkattum thuninthu vidu Unnai ennakkunnu ezhuthi kodu haei Female : Chittukkuruvi…..thottuth thazhuvi Muththam kodukka piththam pidikka Ulloora vellam paayaatho Male : Chittukkuruvi…..thottuth thazhuvi Muththam kodukka piththam pidikka Ulloora vellam paayaatho Female : Lallaalalallllaa Male : Lallaalallllaa Female : Lallaalallllaa Male : Lalala lalallllaa…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சிட்டுக்குருவி……தொட்டுத் தழுவி….. முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ பெண் : சிட்டுக்குருவி……தொட்டுத் தழுவி…. முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ ஆண் : சிட்டுக்குருவி….. ஆண் : தொட்டாச்சிணுங்கி வந்தா குலுங்கி தோளோடு சேர்க்க போறேன் பெண் : தள்ளி நில்லய்யா தாலி இல்லையா என்னான்னு கேட்கப்போறேன் ஆண் : பொன்மானே வா பின்னோடு எப்போதும் நான் உன்னோடு பொன்மானே வா பின்னோடு எப்போதும் நான் உன்னோடு பெண் : போகட்டும் பழைய வம்பு நான் புடிச்சது புளியங்கொம்பு…. ஆண் : சிட்டுக்குருவி….தொட்டுத் தழுவி…. பெண் : முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க ஆண் : உள்ளூர வெள்ளம் பாயாதோ பெண் : சிட்டுக்குருவி… பெண் : மச்சான் உறவு வந்த பிறகு மாராப்பு போட்டு பார்ப்பேன் ஆண் : அந்த உறவு பொய்யா நெஜமா சும்மா நான் கேட்டுப் பார்த்தேன் பெண் : சந்தேகம் ஏன் கண்ணாளா பொய் சொன்னால் நான் உன்னாளா சந்தேகம் ஏன் கண்ணாளா பொய் சொன்னால் நான் உன்னாளா ஆண் : இருக்கட்டும் துணிந்து விடு உன்னை எனக்குன்னு எழுதி கொடு ஹேய்…. பெண் : சிட்டுக்குருவி…..தொட்டுத் தழுவி….. முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ ஆண் : சிட்டுக்குருவி…..தொட்டுத் தழுவி….. முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ பெண் : லல்லாலல்ல்ல்லா ஆண் : லல்லாலல்ல்ல்லா பெண் : லல்லாலல்ல்ல்லா ஆண் : லலல லலல்ல்ல்லா…..