← Back

Koodu Thedi Song Lyrics

Singer : Janaki Music by : Ilayaraja Female : Hahaahahaa hahaahaah Female : Aaa…..aa….aaa…..aa…. Aaa…..aa…..aaa….aa…. Aa…..aaa…..aa….aa….. Female : Koodu thaedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam Female : Koodu thaedi alaiyum kiligalae Female : Aaa…..aa….aaa…..aa…. Aaa…..aa…..aaa….aa…. Female : Naal kuriththaa puviyil piranthom Vidhiyin vazhiyil nadanthom Yaen piranthom adhai yaar arinthom Maranam varumae maranthom Female : Mulaiththathu engae Karukkuzhiththaanae Mooduvathu engae savakkuzhiththaanae Saavodu nee seiyum poraattam veenae Female : Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam Female : Nee payanam thodangum tharunam Nizhal pol thodarum maranam….mm Un kaalgal engo nadakkum Vidhiyin kayiro izhukkum…mm… Female : Saavu varum paadhai arinthavar illai Arinthavar meendum sollum varaiyillai Saavondruthaan yaarum thaandaatha ellai Female : Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae vazhi maariyae payanam Varaverkkumae maranam Female : Koodu thedi alaiyum kiligalae Saavu ummai thedugindrathae
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹஹாஹஹா ஹஹாஹாஹ் பெண் : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ…… ஆஅ……ஆ…..ஆஅ…..ஆ…… ஆ…..ஆஅ…..ஆ……ஆ…. பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே சாவு உம்மை தேடுகின்றதே வழி மாறியே பயணம்…….. வரவேற்குமே மரணம்……. பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே…. பெண் : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ…… ஆஅ……ஆ…..ஆஅ…..ஆ…… பெண் : நாள் குறித்தா புவியில் பிறந்தோம் விதியின் வழியில் நடந்தோம்….. ஏன் பிறந்தோம் அதை யார் அறிந்தோம் மரணம் வருமே மறந்தோம்……. பெண் : முளைத்தது எங்கே கருக்குழித்தானே மூடுவது எங்கே சவக்குழித்தானே சாவோடு நீ செய்யும் போராட்டம் வீணே பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே சாவு உம்மை தேடுகின்றதே வழி மாறியே பயணம்…….. வரவேற்குமே மரணம்……. பெண் : நீ பயணம் தொடங்கும் தருணம் நிழல் போல் தொடரும் மரணம்…..ம்ம்…. உன் கால்கள் எங்கோ நடக்கும் விதியின் கயிறோ இழுக்கும்…..ம்ம்…. பெண் : சாவு வரும் பாதை அறிந்தவர் இல்லை அறிந்தவர் மீண்டும் சொல்லும் வரையில்லை சாவொன்றுதான் யாரும் தாண்டாத எல்லை பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே சாவு உம்மை தேடுகின்றதே வழி மாறியே பயணம்…….. வரவேற்குமே மரணம்……. பெண் : கூடு தேடி அலையும் கிளிகளே…. சாவு உம்மை தேடுகின்றதே…..