← Back

Yaarodu Yaar Endra Kelvi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Yaarodu yaar endra kelvi Vidhi vandhu vidai solluma Kadalodu nadhi kooda kaayum En kanneer kaayathamma Male : Yaarodu yaar endra kelvi Vidhi vandhu vidai solluma Kadalodu nadhi kooda kaayum En kanneer kaayathamma Male : Naettru en nenjil poo veithaval Indru en nenjil thee veipadha Naettru en veettil paal veithaval Naalai vaazhvukku naal vaipadha Male : Nizhal thaedi vandhaal Nijamaaginaal Nijam vandha neram nizhalaaginaal Kannodu serthaen kanavaaga aanaal Male : Yaarodu yaar endra kelvi Vidhi vandhu vidai solluma Kadalodu nadhi kooda kaayum En kanneer kaayathamma Male : Meengal eppodhum thanneerilae Gyaanam ippodhu kanneerilae kaalgal eppodhum kannpookkilae Kaadhal eppodhum penn pokkilae Male : Megangal illaa vaanam undu Sogangalillaa vaazhvum undaa Alai illai ennum kadalondru undaa Male : Yaarodu yaar endra kelvi Vidhi vandhu vidai solluma Kadalodu nadhi kooda kaayum En kanneer kaayathammabodhu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி விதி வந்து விடை சொல்லுமா கடலோடு நதிகூட காயும் என் கண்ணீர் காயாதம்மா… ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி விதி வந்து விடை சொல்லுமா கடலோடு நதிகூட காயும் என் கண்ணீர் காயாதம்மா… ஆண் : நேற்று என் நெஞ்சில் பூ வைத்தவள் இன்று என் நெஞ்சில் தீ வைப்பதா நேற்று என் வீட்டில் பால் வைத்தவள் நாளை வாழ்வுக்கு நாள் வைப்பதா ஆண் : நிழல் தேடி வந்தாள் நிஜமாகினாள் நிஜம் வந்த நேரம் நிழலாகினாள் கண்ணோடு சேர்த்தேன் கனவாக ஆனாள் ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி விதி வந்து விடை சொல்லுமா கடலோடு நதிகூட காயும் என் கண்ணீர் காயாதம்மா… ஆண் : மீன்கள் எப்போதும் தண்ணீரிலே ஞானம் இப்போது கண்ணீரிலே கால்கள் எப்போதும் கண்போக்கிலே காதல் எப்போதும் பெண்போக்கிலே ஆண் : மேகங்கள் இல்லா வானம் உண்டு சோகங்களில்லா வாழ்வும் உண்டா அலையில்லை என்னும் கடலொன்று உண்டா ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி விதி வந்து விடை சொல்லுமா கடலோடு நதிகூட காயும் என் கண்ணீர் காயாதம்மா போது