← Back

Thoongatha Vizhigal Song Lyrics

Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female : Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Sempoo manjam viriththaalum Panneerai thelithaalum Aanantham enakkethu anbae nee illaadhu Female : Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Male : Maamara ilai melae ..aa..aa..aaaaa Maamara ilai melae maargazhi pani polae Poo magal madi meedhu naan thoongavo… Male : Maamara ilai melae maargazhi pani polae Poo magal madi meedhu naan thoongavo… Female : Raathiri pagalaaga oru pothum vilagaamal Raajanai kai yendhi thaalaattavo… Male : Naalum naalum raagam thaalam Serum neram theerum baaram.. Female : Aaaa..aaaa.aaaa…aaaaa.. Male : Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Sempoo manjam viriththaalum Panneerai thelithaalum Aanantham enakkethu anbae nee illaadhu Male : Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Female : Aalilai sivappaaga angamum neruppaaga Noolidai kothipperum nilai ennavo Male : Aadhiyum puriyaamal anthamum theriyaamal Kaadhalil arangerum kadhai allavo Female : Maadhulam kaniyaada malaraada kodiyaada Maarudham uravaadum kalai ennavo Male : Vaalibam thadumaara oru bothai thalaikaera Vaarthaiyil vilangaatha suvai allavo Female : Melum melum mogam koodum Male : Dhegam yaavum geetham paadum Female : Aaaa..aaaa.aaaa…aaaaa.. Male : Aaaa..aaaa.aaaa…aaaaa.. Female : Thoongaatha vizhigal rendu Male : Un thunai thedum nenjam ondru Female : Sempoo manjam viriththaalum Panneerai thelithaalum Male : Aanantham enakkethu anbae nee illaadhu Female and Male : Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ஆண் : மாமர இலை மேலே ஆஆ ஆஆ ஆஆஆ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ ஆண் : மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல் ராஜனை கையேந்தி தாலாட்டவோ ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம் சேரும் நேரம் தீரும் பாரம் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கதை அல்லவோ பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட மாருதம் உறவாடும் கலை என்னவோ ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ பெண் : மேலும் மேலும் மோகம் கூடும் ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : தூங்காத விழிகள் ரெண்டு ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று