← Back

Yaar Paadum Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Aaa…aaa…aaaa….aaaaaaaaa….. Aaa…aa…aa…aaa…aaa…aaa…. Haa…aaa…haa..aa…haaa….aaa….. Mm..mm..mm…oo Male : Yaar paadum paadal endraalum Seraadhu unnai chaeraadhu Kaatril kalandhae thaan Pogum oru paattu Kaadhil ketkum neram Adhu kaadhal solludhaa Ezhai vedham kaadhal Nam nenjam paadudhaa Male : Yaar paadum paadal endraalum Seraadhu unnai chaeraadhu Male : Kanavae vaazhvaaga Vaazhvae kanavaaga Valarthen uyirai veenaaga Nedu naal payanam Indrodu oindhadhenna Ninaivum kanavum Indrordu saaindhadhenna Poovukkulla sogam ellaam… Female : Poovukkulla sogam ellaam Yaar ariya koodum Soodi vitta pinnaalae Vaadi adhu saagum Kaadhal poiyaachu Aadhu kaanal neeraachu Idhayam ondru irandaachu Female : Yaar paadum paadal endraalum Seraadhu ennai chaeraadhu Kaatril kalandhae thaan Pogum oru paattu Kaadhil ketkum neram Adhu kaadhal solludhae Ezhai vedham kaadhal Nam nenjam paadudhae Female : Yaar paadum paadal endraalum Seraadhu ennai chaeraadhu Female : Anbil irandaedhu Irundhaal anbaedhu Thunbam ini mel ingaedhu Marundhaal pizhaikkum Udal thaanaa naan konden Virundhaai padaikkum Isaiyaalae naan ezhundhen Male : Unnai pola jeevan mattum Ketpadharkku thaan Thaenai pola dhevan endhan Kural koduthaan Kaanal neer ingae Pudhu gangai neeraaga Engengum paayattum kaadhal vaazhattum Both : Yaar paadum paadal endraalum..mm.. Nam paadal polae aagaadhu..uu…uu…. Kaatril kalandhae thaan Pogum oru paattu Kaadhil ketkum neram Adhu kaadhal sollumae Ezhai vedham kaadhal Nam nenjam paadumae Both : Yaar paadum paadal endraalum Nam paadal polae aagaadhu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ…..ஆஆ……ஆஅ……ஆஅ ஆஆஆ…..ஆஆ……ஆஅ….. ஆஅ…..ஆஆ……ஆஅ……ஆஅ ம்ம்ம்….ம்ம்ம்….ஓ…..ஓஒ….. ஆண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….. சேராது உன்னைச் சேராது காற்றில் கலந்தேதான் போகும் ஒரு பாட்டு காதில் கேட்கும் நேரம் அது காதல் சொல்லுதா ஏழை வேதம் காதல் நம் நெஞ்சம் பாடுதா… ஆண் : யார் பாடும் பாடல் என்றாலும் சேராது உன்னைச் சேராது ஆண் : கனவே வாழ்வாக வாழ்வே கனவாக வளத்தேன் உயிரை வீணாக நெடு நாள் பயணம் இன்றோடு ஓய்ந்ததென்ன நினைவும் கனவும் இன்றோடு சாய்ந்ததென்ன ஆண் : பூவுக்குள்ள சோகம் எல்லாம்…… பெண் : பூவுக்குள்ள சோகம் எல்லாம்…… யார் அறியக் கூடும் சூடி விட்ட பின்னாலே வாடி அது சாகும் காதல் பொய்யாச்சு அது கானல் நீராச்சு இதயம் ஒன்று இரண்டாச்சு…… பெண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….. சேராது என்னைச் சேராது காற்றில் கலந்தேதான் போகும் ஒரு பாட்டு காதில் கேட்கும் நேரம் அது காதல் சொல்லுதே ஏழை வேதம் காதல் நம் நெஞ்சம் பாடுதே… பெண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….. சேராது என்னைச் சேராது பெண் : அன்பில் இரண்டேது இருந்தால் அன்பேது துன்பம் இனி மேல் இங்கேது மருந்தால் பிழைக்கும் உடல்தானா நான் கொண்டேன் விருந்தாய் படைக்கும் இசையாலே நான் எழுந்தேன் ஆண் : உன்னைப் போல ஜீவன் மட்டும் கேட்பதற்குத்தான் தேனைப் போல தேவன் எந்தன் குரல் கொடுத்தான் கானல் நீர் இங்கே புது கங்கை நீராக எங்கெங்கும் பாயட்டும் காதல் வாழட்டும்… இருவர் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….. நம் பாடல் போலே ஆகாது….உ…. காற்றில் கலந்தேதான் போகும் ஒரு பாட்டு காதில் கேட்கும் நேரம் அது காதல் சொல்லுமே ஏழை வேதம் காதல் நம் நெஞ்சம் பாடுமே…… இருவர் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்….. நம் பாடல் போலே ஆகாது….