← Back

Oru Poonga Vanam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Oru poongaavanam pudhumanam Adhil romaanjanam dhinam dhinam Ulaavarum kanaakkal kannilae Oraayiram vinaakkal nenjilae… Female : Oru poongaavanam pudhumanam Female : Naan kaalainera thaamarai En gaanam yaavum thenmazhai Naan kaalnadakkum devadhai En kovilindha maaligai Ennaalum thendral vanthu veesidum Ennodu thozhi pola pesidum Ulaavarum kanaakkal kannilae Oraayiram vinaakkal nenjilae… Female : Oru poongaavanam pudhumanam Female : Naan vaanavillai vendinaal Orr vilaikoduthu vaanguven Ven mega koottam yaavaiyum En methaiyaakki thoonguven Santhosha pookkal enthan solaiyil Sangeetham paadum anthi maalaiyil Ulaavarum kanaakkal kannilae Oraayiram vinaakkal nenjilae… Female : Oru poongaavanam pudhumanam Ulaavarum kanaakkal kannilae Oraayiram vinaakkal nenjilae… Oru poongaavanam pudhumanam….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம் அதில் ரோமாஞ்சனம் தினம்தினம் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம் பெண் : நான் காலைநேரத் தாமரை என் கானம் யாவும் தேன்மழை நான் கால்நடக்கும் தேவதை என் கோவில் இந்த மாளிகை எந்நாளும் தென்றல் வந்து வீசிடும் என்னோடு தோழி போலப் பேசிடும் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம் பெண் : நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன் வெண் மேகக் கூட்டம் யாவையும் என் மெத்தையாக்கி தூங்குவேன் சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில் சங்கீதம் பாடும் அந்தி மாலையில் உலா வரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே ஒரு பூங்காவனம் புதுமணம்