← Back

India Naan Pakistan Nee Song Lyrics

Singers : Priya Himesh, M.C. Vicky, Yasin and Santosh Hariharan Music by : Dheena Devarajan Male : India naan pakistan nee modhi paaru Female : En kitta nee modha vanthaa Daaru daaru Male : Aaru ballil ezhu sixer Ettu ballil paththu wicket Female : First ballae clean bowled aakki unna Oora vittu ooda vaippen Male : Kettu paaru enna pathi oorukulla Onnum illa I am the spider man Entha vida veegathil veerathula Koranchavan antha super man Female : Dai veeti pechu thevai illa Naan ethulaiyum thothathilla Vaaya moodi oodi poda Male : Katta bomman peran Sattam pesum veeran Ulla thalli unna Kazhiya thinga vaikkuren Female : Oosi pona sambar Paththu naalu vechu Unna thinga vittu Oda vaipen Male : Kizhinchu pona kotta Ottu pottu thachu Unna velaa illaama Pichakaari aakkuven Female : Vandalur zoovil Unna pudichi adachi Puthiya mirugamunnu Boarda vaipen Male : Sir kitta potti pottu Yaarum ingha jeichathillaiyae Female : Kooru ketta vaathu mutta Unna maari molla maari paathathu illaiyae Male : India naan pakistan nee modhi paaru Female : En kitta nee modha vanthaa Daaru daaru Male : Aaru ballil ezhu sixer Ettu ballil paththu wicket Female : First ballae clean bowled aakki unna Oora vittu ooda vaippen
பாடகி : பிாியா ஹிமேஷ் பாடகா்கள் : எம்.சி. விக்கி,யாசின், சந்தோஷ் ஹாிஹரன் இசையமைப்பாளா் : தீனா தேவராஜன் ஆண் : இந்தியா நான் பாகிஸ்தான் நீ மோதி பாரு பெண் : என் கிட்ட நீ மோத வந்தா டாரு டாரு ஆண் : ஆறு பால் இல் ஏழு சிக்ஸா் எட்டு பால்இல் பத்து விக்கெட் பெண் : ஃபா்ஸ்ட் பாலே கிளீன் போல்ட் ஆக்கி உன்ன ஊர விட்டு ஓட வைப்பேன் ஆண் : கேட்டு பாரு என்ன பத்தி ஊருக்குள்ள ஒன்னும் இல்ல ஐ எம் த ஸ்பைடா் மேன் எந்த விட வேகத்தில் வீரத்துல கொறஞ்சவன் அந்த சூப்பா் மேன் பெண் : டேய் வெட்டி பேச்சு தேவை இல்ல நான் எதுலையும் தோத்ததில்ல வாய மூடி ஓடி போடா ஆண் : கட்ட பொம்மன் பேரன் சட்டம் பேசும் வீரன் உள்ள தள்ளி உன்ன கழிய திங்க வைக்குறேன் பெண் : ஊசி போன சாம்பாா் பத்து நாலு வச்சு உன்ன திங்க விட்டு ஓட வைப்பேன் ஆண் : கிழிஞ்சி போன கோட்ட ஒட்டு போட்டு தச்சு உன்ன வேலை இல்லாம பிச்சக்காாி ஆக்குவேன் பெண் : வண்டலூா் ஸூவில் உன்ன புடிச்சி அடச்சி புதிய மிருகமுன்னு போா்ட வைப்பேன் ஆண் : சாா்கிட்ட போட்டி போட்டு யாரும் இங்க ஜெய்ஜதில்லையே பெண் : கூறு கெட்ட வாத்து முட்ட உன்ன மாறி மொள்ள மாறி பாத்தது இல்லையே ஆண் : இந்தியா நான் பாகிஸ்தான் நீ மோதி பாரு பெண் : என் கிட்ட நீ மோத வந்தா டாரு டாரு ஆண் : ஆறு பால் இல் ஏழு சிக்ஸா் எட்டு பால்இல் பத்து விக்கெட் பெண் : ஃபா்ஸ்ட் பாலே கிளீன் போல்ட் ஆக்கி உன்ன ஊர விட்டு ஓட வைப்பேன்