← Back

Devi Sridevi Thedi Alaikindren Female Song Lyrics

Singer : P. Susheela Music by : S. Dakshinamurthy Female : Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Female : Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Female : Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Ponnambalathilum poongavanathilum Poigai karaiyilum unai kaanaen Female : Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Female : Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Manamennum maedaiyil naalum Un maanikka silamboli ketten Female : Devi sreedevi Female : Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Paarkkavum rasikkavum thudikindren En padalai kettum yen varavillai Female : Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. பெண் : ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும் பொய்கை கரையிலும் உனைக் காணேன் பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. பெண் : சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் மனமெனும் மேடையில் நாளும் உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்… பெண் : தேவி ஸ்ரீதேவி …… பெண் : கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன் என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை… பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்….