← Back

Unnaiye Anbudan Song Lyrics

Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : Alandur Sivasubramaniyam Male : Unnaiyaae anbudan Vaariyanaikkum Unnaiyaae anbudan Vaariyanaikkum Annaiyae Ooninai thaedavum Sendraal…aa… Male : Vidhi vasamidhae Kannai izhandhaen Kaanavumillaen En kannai izhandhaen Kaanavumillaen Kanmani neeyae Kannurangaayae Kanmani neeyae Kannurangaayae Male : Vaanamudhae thaenae Vaazh kula seemaanae Vaanamudhae thaenae Vaazh kula seemaanae Valar kann thaalaelo Valar kann thaalaelo Male : Punnagai maamuga Kani pizhi rasamae..ae… Kani pizhi rasamae Male : Thaadhiyar soozha thanga Manjamaeluranga…aa… Manjamaelurangaa Male : Thaadhiyar soozha thanga Manjamaeluranga…aa… Vizhigal kulirakkaanum Poojai seidhilomae Poojai seidhilomae Thangamae ezhai Yemadhaaviyum neeyae Thangamae ezhai Yemadhaaviyum neeyae Aaviyum neeyae
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : உன்னையே அன்புடன் வாரியணைக்கும் உன்னையே அன்புடன் வாரியணைக்கும் அன்னையே ஊணினைத் தேடவும் சென்றாள்…ஆ… ஆண் : விதி வசமிதே கண்ணை இழந்தேன் காணவுமில்லேன் என் கண்ணை இழந்தேன் காணவுமில்லேன் கண்மணி நீயே கண்ணுறங்காயே கண்மணி நீயே கண்ணுறங்காயே ஆண் : வானமுதே தேனே வாழ்குல சீமானே வானமுதே தேனே வாழ்குல சீமானே வளர் கண் தாலேலோ வளர் கண் தாலேலோ ஆண் : புன்னகை மாமுக கனி பிழி ரஸமே….ஏ….. கனி பிழி ரஸமே ஆண் : தாதியர் சூழத் தங்க மஞ்சமேலுறங்க…..ஆ… மஞ்சமேலுறங்க ஆண் : தாதியர் சூழத் தங்க மஞ்சமேலுறங்க…..ஆ….. விழிகள் குளிரக்காணும் பூஜை செய்திலோமே பூஜை செய்திலோமே தங்கமே ஏழை எமதாவியும் நீயே தங்கமே ஏழை எமதாவியும் நீயே ஆவியும் நீயே