← Back

Indha Iravil Naan Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Hmm mm mmhmm mm Hmm mm mm Haa aa ahaaa..ho ho oo oo oo Male : Indha iravil naan paadum paadal En ilaya nenjathin thedal Un uravai naadum endhan maeni Naan unavai thedum oru thaeni Paruva raagam ondru paadi En pakkam parandhu neevaadi Male : Indha iravil naan paadum paadal En ilaya nenjathin thedal Male : Kannae endru unnai azhaikka..aa Kannae endru unnai azhaikka Oru kaalam varumodi anaikka Pennae poovai unai ninaithu Padumpattai engu naan uraikka Padumpattai engu naan uraikka Male : Indha iravil naan paadum paadal En ilaya nenjathin thedal Un uravai naadum endhan maeni Naan unavai thedum oru thaeni Paruva raagam ondru paadi En pakkam parandhu neevaadi Male : Thottaal suduvadhindha neruppu Neer pattaal anainthuvidum amaippu Thottaal adangumen kodhippu Nee..thottaal adangumen kodhippu Adi thozhi innumen medhappu Adi thozhi innumen medhappu Male : Indha iravil naan paadum paadal En ilaya nenjathin thedal Male : Neyam vaithavanai nenjil vaithuvidu Nenjam illai enil nanjai vaithu vidu Kaayam azhivadharkkul kannae Un azhagai kangal paarthu Vandha kaayam pokkividu Male : Indha iravil naan paadum paadal En ilaya nenjathin thedal Un uravai naadum endhan maeni Naan unavai thedum oru thaeni Paruva raagam ondru paadi En pakkam parandhu neevaadi Male : Haa.aaaa..haa..hoo oo ooo Hmm mm mm hmm mm mm Hmmm mmm
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹா….ஆ…ஆஅ…ஹோ ஹோ ஓ ஓ ஓ ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல் என் இளைய நெஞ்சத்தின் தேடல் உன் உறவை நாடும் எந்தன் மேனி நான் உணவை தேடும் ஒரு தேனி பருவ ராகம் ஒன்று பாடி என் பக்கம் பறந்து வாடி…. ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல் என் இளைய நெஞ்சத்தின் தேடல் ஆண் : கண்ணே என்று உன்னை அழைக்க..ஆ… கண்ணே என்று உன்னை அழைக்க ஒரு காலம் வருமோடி அணைக்க பெண்ணே பூவை உனை நினைத்து படும்பாட்டை எங்கு நான் உறைக்க படும்பாட்டை எங்கு நான் உறைக்க ஆண் : தொட்டால் சுடுவதிந்த நெருப்பு நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு தொட்டால் அடங்குமென் கொதிப்பு நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு அடி தோழி இன்னுமேன் மிதப்பு அடி தோழி இன்னுமேன் மிதப்பு.. ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல் என் இளைய நெஞ்சத்தின் தேடல் ஆண் : நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு காயம் அழிவதற்குள் கண்ணே உன் அழகை கண்கள் பார்த்து வந்த காயம் போக்கிவிடு……. ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல் என் இளைய நெஞ்சத்தின் தேடல் உன் உறவை நாடும் எந்தன் மேனி நான் உணவை தேடும் ஒரு தேனி பருவ ராகம் ஒன்று பாடி என் பக்கம் பறந்து வாடி…. ஆண் : ஹா….ஆ…ஆஅ…ஹோ ஹோ ஓ ஓ ஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்