← Back

Harla Farla Song Lyrics

Harla Farla Song Lyrics is the first single track from “Chakra” tamil film starring “Vishal” in a lead role. This song is sung by “Yuvan Shankar Raja & Sanjana Kalmanje”. Music for the song is composed by “Yuvan Shankar Raja” and the lyrics works are penned lyricist “Madhan Karky”. Singers : Yuvan Shankar Raja and Sanjana Kalmanje Music by : Yuvan Shankar Raja Male : Eah vaanam ellam kaadhal grafitte Izhukkudhadee undhan heartil ulla gravity Parandhidavaa naan vaan melae Vilundhidavaa un nenjullae Male : Kutti kutti kannu rendum portal aah?.. Illa rendum en bodhai bottle aah?.. Aval vali unil vilundhen total aah Harla farla Female : Rattatatta tatta heartin rattle ah Gubu gubuvena theeyin moottalaa Illai illai idhu kaadhal battle aah?… Harla farla Male : Baby girl ! When you look into my eyes I can feel my heart skipping a beat Oh you got the move, so sweet.. You dont know what you’re doing to mee Female : Hello mister millitary Un midukku nadai ellam ennaachu?… Male : Aaha…kakki sattai kaadhali Adhai kasakki nasukkidhaan pottaachu Male : ……………………….. Male : Yaakkai naatin sondhamae Endhan nenjam undhan sondhamadee Paadhai engum mutkalaai Undhan nenjam endhan manjamadee Female : Undhan mudhukodu mudhukaagavaa?… Kannil mugam paarthu alagaagavaa?.. Kalagamoo tholin pinnaalae Ulagamae endhan munnaalae Male : Oru kanam oru kaavalkaariyaai Marukanam oru kaadhal kaariyaai Ennai mayakkidum vedathaariyaai Harla farla Female : Hmm mmm Pagal muzhuvadhum yudha therila Nilaviravinil mutha thoorala Nadu naduvilae ellai meeralaa Harla farla Male : Baby girl ! When you look into my eyes I can feel my heart skipping a beat Oh you got the move, so sweet You dont know what you’re doing to mee Male : Baby Girl unna paathathum Naan mayangi kirangi dhaan ponenae Ennai vittu ne vilaginaal Naan heartu udanchidhaan povenae… Male : …………………………..
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹே வானம் எல்லாம் காதல் க்ராபிட்டே இழுக்காதே உந்தன் ஹார்ட் டில் உள்ள க்ராவிட்டி பறந்திடவா நான் வான் மேலே விழுந்திடவா உன் நெஞ்சுள்ளே ஆண் : குட்டி குட்டி கண்ணு ரெண்டும் போர்டலா இல்லை ரெண்டும் என் போதை பாட்டிலா அவள் வழி உன்னில் விழுந்தேன் டோட்டலா ஹர்லா பர்லா பெண் : ரட்ட டட்டடா ஹார்டின் ராட்டிலா குபுகுபுவென தீயின் மூட்டலா இல்லை இல்லை இது காதல் பேட்டிலா ஹர்லா பர்லா ஆண் : பேபி கேர்ள் வென் யூ லுக் இன்டு மை ஐஸ் ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட் ஓ யூ காட் தி மூவு சோ ஸ்வீட் யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ பெண் : ஹலோ மிஸ்டர் மிலிட்டரி உங்க மிடுக்கு நடை எல்லாம் என்னாச்சு..? ஆண் : ஆஹா காக்கி சட்டை காதலி அதை கசக்கி நசுக்கி தான் போட்டாச்சு ஆண் : ………………………….. ஆண் : யாக்கை நாட்டின் சொந்தமே எந்தன் நெஞ்சம் உந்தன் சொந்தமடி பாதை எங்கும் முட்களாய் உந்தன் நெஞ்சம் எந்தன் மஞ்சமடி பெண் : உந்தன் முதுகோடு முதுகாகவா கண்ணில் முகம் பார்த்து அழகாகவா ..? கழகமோ தோழின் பின்னாலே உலகமே எந்தன் முன்னாலே ஆண் : ஒரு கணம் ஒரு காவல்காரியாய் மறு கணம் ஒரு காதல் காரியாய் என்னை மயக்கிடும் வேடதாரியாய் ஹர்லா பர்லா பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் பகல் முழுவதும் யுத்த தேரிலே நிலா இரவினில் முத்த தூறலா நடு நடுவிலே எல்லை மீறலா ஹர்லா பர்லா ஆண் : பேபி கேர்ள் வென் யூ லுக் இன்டு மை ஐஸ் ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட் ஓ யூ காட் தி மூவு சோ ஸ்வீட் யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ ஆண் : பேபி கேர்ள் உன்னை பார்த்ததும் நான் மயங்கி கிறங்கி தான் போனேனே என்னை விட்டு நீ விலகினால் என் ஹார்ட்டு உடஞ்சிதான் போவேனே ஆண் : ………………………………