← Back

Enne Pulla Senja Nee Song Lyrics

Singer : Vidyasagar Music by : Vidyasagar Male : Enna pulla senja nee…hoi Paavi paya nenja nee Enna pulla senja nee…. hoii… Paavi paya nenja nee Male : Paarkayilae sokka vacha Parakkathan rekka vacha Thikka vacha thenara vacha Thisaya-thaan unara vacha Therka vacha valluvana Othayilae nikka vacha Male : Enna pulla senja nee…hoi Paavi paya nenja nee Male : Kolla kaaran naanae Kollayagi ponen Ae micham meedhi edhum illai Ellam tholaichenae Male : Thedhi pola naalum Thenju pogum dhegam Naan thenja podhum valarudhae Kaadhal theyama Male : Thanneril undagum meengal Yen thanneril vegindra maayam Unnalae vaazhgindra nenju Yen unnalae en indha kaayam Male : En vaazhkaiyae nee vandhu thaan aarambamae aagumm… Male : Enna pulla senja nee… Paavi paya nenja nee… Male : Onna patha velai Udambum chengal choolai Ae sembarappu aruviya Neeyae vandhaiyae Male : Padhai manna pisanjae Paana pola valanjen Ae enna neeyae ennidamae Maathi thandhayae Male : Eppodhum un perai solli En ul nakkum thandora podum Uppathil meenaga thaanae Ae appodhum un bimbam aadum Male : En vaazhkaiyae nee vandhu thaan aarambamae aagumm… Male : Enna pulla senja nee… Paavi paya nenja nee… Enna pulla senja nee… Paavi paya nenja nee… Male : Paarkayilae sokka vacha Parakkathan rekka vacha Thikka vacha thenara vacha Thisaya-thaan unara vacha Therka vacha valluvana Othayilae nikka vacha
பாடகா் : வித்யாசாகர் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ ஆண் : பார்க்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் றெக்க வச்ச திக்க வச்ச தெனற வச்ச திசைய தான் உணர வச்ச தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ ஆண் : கொள்ளகாரன் நானே கொள்ளயாகி போனேன் ஏ மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே ஆண் : தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம் நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம ஆண் : தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம் உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே ஏன் இந்த காயம் ஆண் : என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும் ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ ஆண் : ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை ஏ செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே ஆண் : பாத மண்ண பிசைஞ்சே பான போல வளைஞ்சேன் ஏ என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே ஆண் : எப்போதும் உன் பேரை சொல்லி என் உள் நாக்கும் தண்டோரா போடும் உப்பாத்தில் மீனாக தானே ஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும் ஆண் : என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும் ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ என்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ ஆண் : பார்க்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் றெக்க வச்ச திக்க வச்ச தெனற வச்ச திசைய தான் உணர வச்ச தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச