← Back

Unna Naan Rasikka Song lyrics

Singer : Bobby Music by : Ajaneesh Loknath Female : Unna naa rasikka Oomaiya nadikka Retta veshamthaan Naan poda Female : Manaso siruppilla Vayaso perumtholla Ada da vekkathil Naan kulikka Female : Kanava nesama Na killipaarthu Karanjae ponen Unnaala naan Female : Kadavul kitta Kadan unna vaangi Kudukka marutha Kadangaari naa Female : Unna naa rasikka Oomaiya nadikka Retta veshamthaan Naan poda Female : Manaso siruppilla Vayaso perumtholla Ada da vekkathil Naan kulikka….
பாடகி : பாபி இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் பெண் : உன்ன நா ரசிக்க ஊமையா நடிக்க ரெட்ட வேஷம்தான் நான் போட பெண் : மனசோ சிறுப்புள்ள வயசோ பெரும்தொல்ல அட டா வெக்கத்தில் நான் குளிக்க பெண் : கனவா நெசமா நா கிள்ளிப்பார்த்து கரஞ்சே போனேன் உன்னால நான் பெண் : கடவுள் கிட்ட கடன் உன்ன வாங்கி குடுக்க மறுத்தா கடன்காரி நா பெண் : உன்ன நா ரசிக்க ஊமையா நடிக்க ரெட்ட வேஷம்தான் நான் போட பெண் : மனசோ சிறுப்புள்ள வயசோ பெரும்தொல்ல அட டா வெக்கத்தில் நான் குளிக்க