← Back

Shero Shero Song Lyrics

Singers : Sinduri Vishal & Brindha Sivakumar Music by : Vishal Chandrashekhar Females : Dol damakku daa… Damakku daa… Irukku sillatta pillatta Naan silent-ah nazhuvatta Dagulu lady star vellatta Females : En dhuttu ennaanda Un dhuttu unnaanda Kummetta astaenna ennodathu Females : Area-la avulu-uttu Poven daa kuralu-uttu Po solla nastanna unnodathu Females : Daaaar danakku vachaalae rocket-u Oooor jinukkum yekkaavaoda Vaaaa valaichu veikkadha pocket-u Maaal parakkum sokkaav-oda Females : Shero shero shero sillakki Shero shero shero maa Joro joro joro naan vandha Joro joro joro maa Females : Shero shero shero sillakki Hero venaa shero maa Joro joro joro naan vandha Joro joro joro maa Females : En dhuttu ennaanda Un dhuttu unnaanda Kummetta astaenna ennodathu Females : Area-la avulu-uttu Poven daa kuralu-uttu Po solla nastanna unnodathu Females : Vaan-alavu adukki Nasta-va vechaalum Vayiru-alavu thaan da Ulla pogum Females : Hero-va irundhu Padamaa nee uttaalum Varamaattae adhula Ellaaa reel-um Females : Shero shero shero sillakki Hero venaa shero maa Joro joro joro naan vandha Joro joro joro maa Whistling : ………………………….. Chorus : Podae…..podae…. Females : Pookkiri chittu thaan Molagaa bittu thaan Kaaram thaan yerumae Paechu vuttaa Females : Valvalaa meenu thaan Speed-u maan-u thaan Kaava vutta-na Maatta maataa Females : Allarumae Dabbu vandha Tappu-nu dive adchaa Galleej-u maa Females : Meiyaalumae Gare aachuma Right yedhu wrong yedhu Conpees-u maa Females : Bejaaru edhukku Kamko-nu pollaan-nu Po maattom Collection gallaa kattum Females : Ooor adchu olaiyil Pottu nee saethaalum Enga nee marappa Allaa dhuttum Females : Shero shero shero sillakki Shero shero shero maa Joro joro joro naan vandha Joro joro joro maa Females : Shero shero shero sillakki Hero venaa shero maa Joro joro joro naan vandha Joro joro joro maa Chorus : Podae…..podae…. Whistling : …………………………..
பாடகர்கள் : சிந்தூரி விஷால் மற்றும் பிருந்தா சிவகுமார் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண்கள் : டோல் டமக்குடா….. டமக்குடா….. இருக்கு சில்லாட்டா பில்லாட்டா நான் சைலன்டா நழுவட்டா டகுலு லேடி ஸ்டார் வெள்ளாட்டா பெண்கள் : என் துட்டு என்னாண்ட உன் துட்டு உன்னாண்ட கும்மீட்டா அஷ்டென்னா என்னோடது பெண்கள் : ஏரியால அவுலுட்டு போவேண்டா குரலுட்டு போ சொல்லு நஷ்டொன்னா உன்னோடது பெண்கள் : டார் தனக்கு வாச்சாலே ராக்கெட்டு ஊர் ஜினுக்கும் யக்காவோட வா வளைச்சு வைக்காத பாக்கெட்டு மால் பறக்கும் சொக்காவோட பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி ஷீரோ ஷீரோ ஷீரோமா ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா ஜோரோ ஜோரோ ஜோரோமா பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி ஹீரோ வேணா ஷீரோமா ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா ஜோரோ ஜோரோ ஜோரோமா பெண்கள் : என் துட்டு என்னாண்ட உன் துட்டு உன்னாண்ட கும்மீட்டா அஷ்டென்னா என்னோடது பெண்கள் : ஏரியால அவுலுட்டு போவேண்டா குரலுட்டு போ சொல்லு நஷ்டொன்னா உன்னோடது பெண்கள் : வான் அளவு அடுக்கி நாஷ்டவ வச்சாலும் வயிறு அளவு தாண்டா உள்ள போகும் பெண்கள் : ஹீரோவா இருந்து படமா நீ வுட்டாலும் வரமாட்ட அதுல எல்லா ரீலும் பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி ஹீரோ வேணா ஷீரோமா ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா ஜோரோ ஜோரோ ஜோரோமா விசில் : ………………………….. குழு : போடே…..போடே….. பெண்கள் : போக்கிரி சிட்டுதான் மொளகா பிட்டுதான் காரம்தான் ஏறுமே பேச்சுவுட்டா பெண்கள் : வல்வலா மீனுதான் ஸ்பீடு மானுதான் காவாவுட்டனா மாட்ட மாட்டா பெண்கள் : அல்லாருமே டப்பு வந்தா டப்புன்னு டைவ் அடிச்சா கல்லீஜு மா பெண்கள் : மெய்யாலுமே கேர் ஆச்சுமா ரைட் எது ராங் எது கன்பீஸ்சுமா பெண்கள் : பேஜாரு எதுக்கு கம்முன்னு போல்லான்னு போ மாட்டோம் கலெக்ஸ்சன் கள்ளா கட்டும் பெண்கள் : ஊர் அடிச்சு ஒலையில் போட்டு நீ சேத்தாலும் எங்க நீ மறப்ப அல்லா துட்டும் பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி ஷீரோ ஷீரோ ஷீரோமா ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா ஜோரோ ஜோரோ ஜோரோமா பெண்கள் : ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி ஹீரோ வேணா ஷீரோமா ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா ஜோரோ ஜோரோ ஜோரோமா குழு : போடே…..போடே….. விசில் : …………………………..