← Back

Indraikku Yen Indha Song Lyrics

Singers : P. Jayachandran and Vani Jairam Music by : Ilayaraja Male : Aaaa……haaa…aaa…. Haaa…aaa….aaaa….. Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Kanavugalin….mm…. suyamvaramo Kan thiranthaal ..aaal…sugam varumo Female : Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Male : Poonguyil sonnathu Kaadhalin mandhiram Poomagal kaadhinilae Female : Poovinai thooviya Paayinil pen manam Poothidum velaiyilae Male : Naayagan kai thodavum Vantha naanathai pen vidavum Naayagan kai thodavum Vantha naanathai pen vidavum Female : Manjathilae konja konja Male : Mangai udal kenja kenja Female : Sugangal suvaikkum Irandu vizhigalil Female : Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Kanavugalin….mm…. Suyamvaramo..oo.. Kan thiranthaal ..aaal… Sugam varumo..oo.. Male : Indraikku yen intha aananthamae..ae… Female : …………………………………… Female : Maavilai thoranam Aadiya kaaranam Deviyin thirumanamo Male : Aalilaiyo thoda Aal illaiyoo Adhil aadidum en manamo Female : Kaadhalin pallaviyoo Adhil naan anupallaviyoo Kaadhalin pallaviyoo Adhil naan anupallaviyoo Male : Manjathilae yezhu swaram Inbathilae nooru varam Female : Midhanthu maranthu Magizhantha nenjathil Male : Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Female : Kanavugalin….mm…. Suyamvaramo..oo.. Kan thiranthaal ..aaal… Sugam varumo..oo.. Male : Indraikku yen intha aananthamae.. Ae..ae..
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆ…ஹா…ஆஆ.. ஹா…ஆஆ….ஆஆ….. இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின்…. சுயம்வரமோ கண்திறந்தால்…. சுகம் வருமோ பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே ஆண் : பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே பெண் : பூவினைத் தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே ஆண் : நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் பெண் : மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச ஆண் : மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச பெண் : சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில் பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின்…. சுயம்வரமோ கண்திறந்தால்…. சுகம் வருமோ ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே .. பெண் : ……………………………………. பெண் : மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ ஆண் : ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ பெண் : காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ ஆண் : மஞ்சத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம் பெண் : மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில் ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே பெண் : கனவுகளின்…. சுயம்வரமோ கண்திறந்தால்…. சுகம் வருமோ ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…