← Back

Unnai Paarka Vendum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : V. Kumar Lyrics by : Vaali Male : Unnai paarka vendum rasikka vendum Pazhaga vendum pesa vendum Male : Unnai paarka vendum rasikka vendum Pazhaga vendum pesa vendum Ethanaiyo aasai intha manasiley Athai ennavendru eduthu sollath therialey Male : I dont know i love you I dont know i love you Male : Unnai paarka vendum rasikka vendum Pazhaga vendum pesa vendum Male : Kannae maniyae endraal Aasai kolvaar ilamaathar Kaadhal paadam ithuthaan Solli thanthaar gurunaathar Male : Kannae maniyae endraal Aasai kolvaar ilamaathar Kaadhal paadam ithuthaan Solli thanthaar gurunaathar Male : Kattra vitthai kaatta vanthaen Kattra vitthai kaatta vanthaen Inba kavithai theeta vanthaen Male : Unnai paarka vendum rasikka vendum Pazhaga vendum pesa vendum Ethanaiyo aasai intha manasiley Athai ennavendru eduthu sollath therialey Male : I dont know i love you I dont know i love you Male : Tharayil nadakkum nilavey Naanum varavaa pinnodu Salavaikkal pol niramey Kadavul vaithaar unnodu Male : Thanga kudamae thatthai inamae Sangathamizhil pongum kaviyae Male : Unnai paarka vendum rasikka vendum Pazhaga vendum pesa vendum Ethanaiyo aasai intha manasiley Athai ennavendru eduthu sollath therialey Male : I dont know i love you I dont know i love you Male : Udhattai medhuvaai kadithaal Solla thayakkam endraagum Kadaikkan vizhiyaal sirithaal Innum nerukkam undaagum Male : Udhattai medhuvaai kadithaal Solla thayakkam endraagum Kadaikkan vizhiyaal sirithaal Innum nerukkam undaagum Male : Agathin azhagu mugathil theriyum Mugathin mozhigal enaku puriyum Male : Unnai paarka vendum rasikka vendum Pazhaga vendum pesa vendum Ethanaiyo aasai intha manasiley Athai ennavendru eduthu sollath therialey Male : I dont know i love you I dont know i love you
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசிலே அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே ஆண் : ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் ஆண் : கண்ணே மணியே என்றால் ஆசை கொள்வார் இளமாதர் காதல் பாடம் இதுதான் சொல்லித் தந்தார் குருநாதர் ஆண் : கண்ணே மணியே என்றால் ஆசை கொள்வார் இளமாதர் காதல் பாடம் இதுதான் சொல்லித் தந்தார் குருநாதர் ஆண் : கற்ற வித்தை காட்ட வந்தேன் கற்ற வித்தை காட்ட வந்தேன் இன்ப கவிதை தீட்ட வந்தேன் ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசிலே அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே ஆண் : ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ ஆண் : தரையில் நடக்கும் நிலவே நானும் வரவா பின்னோடு சலவைக்கல் போல் நிறமே கடவுள் வைத்தார் உன்னோடு ஆண் : தங்கக் குடமே தத்தை இனமே சங்கத் தமிழில் பொங்கும் கவியே ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசிலே அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே ஆண் : ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ ஆண் : உதட்டை மெதுவாய் கடித்தால் சொல்லத் தயக்கம் என்றாகும் கடைக்கண் விழியால் சிரித்தால் இன்னும் நெருக்கம் உண்டாகும் ஆண் : உதட்டை மெதுவாய் கடித்தால் சொல்லத் தயக்கம் என்றாகும் கடைக்கண் விழியால் சிரித்தால் இன்னும் நெருக்கம் உண்டாகும் ஆண் : அகத்தின் அழகு முகத்தில் தெரியும் முகத்தின் மொழிகள் எனக்குப் புரியும் ஆண் : உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசிலே அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே ஆண் : ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ