← Back

Aambal Poovai Saambal Seithaai Song Lyrics

Singer : Smita Music by : Yashwanth Nag Female : Aambal poovai saambal seidhaai Aambal poovai saambal seidhaai Aiyo en mel aiyam kondaai Female : Aambal poovai saambal seidhaai Aiyo en mel aiyam kondaai Aiyo en mel aiyyam kondaai Female : Eriyum theeyai uraiyum endraai Yeno en mel kalangam kandaai Female : Yeno en mel kalangam kandaai Female : Karpu kadavul rendum ondru Kaatchi saatchi unda sollu Female : Unda sollu Female : Aangal seidha aadhikkam Pengal vaazhvai sodhikkum Raman seidha theekkuzhi Pennai innum paadhikkum Chorus : Pennai innum paadhikkum Female : Aatrin vellam aangal ullam Alaiyum neer pol chalanam kollum Alaiyum neerum alaiyum podhum Aatrin karai pol pengal ullam Chorus : Aaa…aa… Aatrin karai pol pengal ullam Female : Dhegam endra koyilil Kaadhal endra deebathai Maanam endra kaigalaal Naalum naalum kaangiren Female : Karpu endrum udalil illai Kadavul ondrum kallil illai Karpu endrum udalil illai Kadavul ondrum kallil illai Female : Asaiya manamae karpin thinmai Adiyaal asaiyaal adhuvae unmai Adhuvae unmai adhuvae unmai adhuvae unmai Female : Aambal poovai saambal seidhaai Aiyo en mel aiyam kondaai
பாடகி : ஸ்மிதா இசை அமைப்பாளர் : யஸ்வந்த் நக் பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்… பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்… அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்… பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்… அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்… பெண் : அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்… பெண் : எரியும் தீயை உறையும் என்றாய்… ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்… பெண் : ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்… பெண் : கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று… காட்சி சாட்சி உண்டா சொல்லு… பெண் : உண்டா சொல்லு… பெண் : ஆண்கள் செய்த ஆதிக்கம்… பெண்கள் வாழ்வை சோதிக்கும்… ராமன் செய்த தீக்குழி… பெண்ணை இன்னும் பாதிக்கும்… குழு : பெண்ணை இன்னும் பாதிக்கும்… பெண் : ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம்… அலையும் நீர்போல் சலனம் கொள்ளும்… அலையும் நீரும் அலையும் போதும்… ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்… குழு : ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்… பெண் : தேகம் என்ற கோயிலில்… காதல் என்ற தீபத்தை… மானம் என்ற கைகளால்… நாளும் நாளும் காக்கிறேன்… பெண் : கற்பு என்றும் உடலில் இல்லை… கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை… கற்பு என்றும் உடலில் இல்லை… கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை… பெண் : அசையா மனமே கற்பின் திண்மை… அடியாள் அசையாள் அதுவே உண்மை… அதுவே உண்மை… அதுவே உண்மை… அதுவே உண்மை… பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்… அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்… பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்… அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…