← Back

Paesi Paesi Song Lyrics

Singer : Haricharan Music by : S. Thaman Chorus : Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaaachu Chorus : Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Male : {Pesi pesi Unna pesi udhadum theiyudhae Kaadhal thooral Poda solli ullam kettkudhae} (2) Male : Yaanamela oora paarkkum Oru chinna pullai-ah Yengi vaadum enna paartha Adhu paavam illayaa Male : Oru vaartha solladi En vazhka maaridum Manam kallaa manam kallaa Adha nallaa paaradi Chorus : Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaachu Chorus : Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Male : Pesi pesi Unna pesi udhadum theiyudhae Kaadhal thooral Poda solli ullam kettkudhae Male : Saami kanna kuththaadhae Kadalum vaththi pogaadhae Ullukulla enna ennam Solli poyendi Male : Koocham yedhum illaama Kenji kettendi Ye paavi … Oosi yeththum kanna-ah Kaatti … Yendi enna konna Male : Adi indha Uyir indha Uyir indha Kondu poo Chorus : Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaachu Male : Minji minji ponaalum Nenju innum moonae naal Thaangidaadhu pola iruku Seidhi solladi Male : Enna yedhum theriyaama Naanum ninnaenae Adi paavi Mounathaala konna Paaraang kallu pola ninna Manam kallaa manam kallaa Adha nallaa paaradi
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : தமன் குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு உன்னோடு வாழ ஆச வந்தாச்சு குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு ஆண் : {பேசி பேசி உன்ன பேசி உதடும் தேயுதே காதல் தூறல் போட சொல்லி உள்ளம் கேட்குதே} (2) ஆண் : யானை மேல ஊர பார்க்கும் ஒரு சின்ன புள்ளையா ஏங்கி வாடும் என்ன பார்த்தா அது பாவம் இல்லையா ஆண் : ஒரு வார்த்த சொல்லடி என் வாழ்க்கை மாறிடும் மனம் கல்லா மனம் கல்லா அத நல்லா பாரடி குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு உன்னோடு வாழ ஆச வந்தாச்சு குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு ஆண் : பேசி பேசி உன்ன பேசி உதடும் தேயுதே காதல் தூறல் போட சொல்லி உள்ளம் கேட்குதே ஆண் : சாமி கண்ண குத்தாதே கடலும் வத்தி போகாதே உள்ளுக்குள்ள என்ன எண்ணம் சொல்லி போயேண்டி ஆண் : கூச்சம் ஏதும் இல்லாம கெஞ்சி கேட்டேன்டி ஏ பாவி ஊசி ஏத்தும் கண்ண காட்டி ஏண்டி என்ன கொன்ன ஆண் : அடி இந்தா உயிர் இந்தா உயிர் இந்தா கொண்டு போ குழு : இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு உன்னோடு வாழ ஆச வந்தாச்சு ஆண் : மிஞ்சி மிஞ்சி போனாலும் நெஞ்சு இன்னும் மூனே நாள் தாங்கிடாது போல இருக்கு செய்தி சொல்லடி ஆண் : என்ன ஏதும் தெரியாம நானும் நின்னேனே அடி பாவி மௌனத்தால கொன்ன பாரங்கல்லு போல நின்ன மனம் கல்லா மனம் கல்லா அத நல்லா பாரடி