← Back

Gaana Kuyile Male Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Hoo oo oo hoo …hooo hoo hoo oo Male : Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Mannanidam poi vara Mangai nilai koorida Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae oo… Solladi en thozhiyae Male : Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi1 Male : Maadam maaligai koodam gopuram Engum idhayam sellavillaiyae Kaadhal thondrinaal kaanum paarvaiyil Ezhai elimai enbadhillaiyae Male : Yaarai yaaridam kaalam serthidum Yaarum kooruvaaro Paruva dhevadhai podum aanaiyai Yaarum meeruvaaro Yekkam theera inaigal sera Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae Male : Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Male : Aasai poothadhu yaarai kettadhu Thaanaai ponadhadi en manam Kaalam koodumo neram vaaikkumo Ennaal serumadi sangamam Male : Kaattil vaazhndhidum Killai koottam pol Koottil vaazha vendum Kaalai velaiyum maalai velaiyum Inbam soozha vendum Paadhi sonnaen meedhi koora Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae Male : Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi Mannanidam poi vara Mangai nilai koorida Thendral indru thoodhu sellumaa Solladi en thozhiyae ooo… Solladi en thozhiyae Male : Gaana kuyilae Kan urakkam ponadhadi Kaadhal kavidhai Nenjezhudhi paadudhadi
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஓ சொல்லடி என் தோழியே ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி ஆண் : மாடம் மாளிகை கூடம் கோபுரம் எங்கும் இதயம் செல்லவில்லையே காதல் தோன்றினால் காணும் பார்வையில் ஏழை எளிமை என்பதில்லையே ஆண் : யாரை யாரிடம் காலம் சேர்த்திடும் யாரும் கூறுவாரோ பருவ தேவதை போடும் ஆணையை யாரும் மீறுவாரோ ஏக்கம் தீர இணைகள் சேர தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி ஆண் : ஆசை பூத்தது யாரைக் கேட்டது தானாய் போனதடி என் மனம் காலம் கூடுமோ நேரம் வாய்க்குமோ எந்நாள் சேருமடி சங்கமம் ஆண் : காட்டில் வாழ்ந்திடும் கிள்ளைக் கூட்டம் போல் கூட்டில் வாழ வேண்டும் காலை வேளையும் மாலை வேளையும் இன்பம் சூழ வேண்டும் பாதி சொன்னேன் மீதி கூற தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட தென்றல் இன்று தூது செல்லுமா சொல்லடி என் தோழியே ஓ சொல்லடி என் தோழியே ஆண் : கானக் குயிலே கண் உறக்கம் போனதடி காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி