← Back

Enna Enna Kanavu Song Lyrics

Singers : Ilayaraja and Chorus Music by : Ilayaraja Male : Enna enna kanavu Kandaaiyo saami Vaazhkai oru kanavudhaan Aiyaa saami Male : Ondrai undhan manam Kettadhu andha Ondrum veru idam ponadhu Kaiyil varum ena Paarththadhu indru Kai nazhuvi yen ponadhu Male : Enna enna kanavu Kandaaiyo saami Vaazhkai oru kanavudhaan aiyaa Male : Odai kulir odai ena Maangal nambi odum Velai adhu kodai ezhum Kaanal endru maarum Male : Nenjodu thondrugindra Nesam yaavum Nillaamal oodugindra neer vegam Kannodu kaanugindra Kolam yaavum Thanneeril pottu vaiththa kodaagum Male : Vazhikku vandhadhu thunaiyaa Illai vazhukki vittidum vinaiyaa Idhai ennendru solvadhu Siththira padhumaiyae Male : Enna enna kanavu Kandaaiyo maanae Vaazhkai oru kanavudhaanadi Chorus : Om… om…om om..(2) Ommm ooommm omm ooommm Omm ommm oommm ooommm ..(2) Male : Kaalai andhi maalai Indha paavai seiyum yaagam Chorus : Om… om…om om Male : Naalai nalla velai Vandhu sera nirai verum Chorus : Om… om…om om Male : Pollaadhu bhoomiyilae Pennin paavam Naalaana podhum adhu theeraadhu Vellaadhu ponadhillai Pennin nyaayam Undaana needhi ingu maaraadhu Male : Varattum endringu iruppaal Chorus : Om… om… Male : Dharmam jaikkum Endrival poruppaal Chorus : Om… om… Male : Indha uththama pathini Thathuvam thavarumo Male : Enna enna kanavu Kandaaiyo maanae Vaazhkai oru kanavudhaanadi Maanae Male : Seidha thavam mudivaanadhu Maanae Naliravum vidivaanadhu Unmai ingu thelivaanadhu maanae Poimai indru veliyaanadhu Male : Enna enna kanavu Kandaaiyo maanae Vaazhkai oru kanavudhaanadi
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன என்ன கனவு கண்டாயோ சாமி வாழ்க்கை ஒரு கனவுதான் ஐயா சாமி ஆண் : ஒன்றை உந்தன் மனம் கேட்டது அந்த ஒன்றும் வேறு இடம் போனது கையில் வரும் என பார்த்தது இன்று கை நழுவி ஏன் போனது ஆண் : என்ன என்ன கனவு கண்டாயோ சாமி வாழ்க்கை ஒரு கனவுதான் ஐயா ஆண் : ஓடைக் குளிர் ஓடை என மான்கள் நம்பி ஓடும் வேளை அது கோடை எழும் கானல் என்று மாறும் ஆண் : நெஞ்சோடு தோன்றுகின்ற நேசம் யாவும் நில்லாமல் ஓடுகின்ற நீர் வேகம் கண்ணோடு காணுகின்ற கோலம் யாவும் தண்ணீரில் போட்டு வைத்த கோடாகும் ஆண் : வழிக்கி வந்தது துணையா இல்லை வழுக்கி விட்டிடும் வினையா இதை என்னென்று சொல்வது சித்திர பதுமையே ஆண் : என்ன என்ன கனவு கண்டாயோ சாமி வாழ்க்கை ஒரு கனவுதான்டி குழு : ஓம்…ஓம்…ஓம் ஓம்…(2) ஓம்ம்ம் ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம் ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம் ஓஒம்ம்ம்…(2) ஆண் : காலை அந்தி மாலை இந்த பாவை செய்யும் யாகம் குழு : ஓம்…ஓம்…ஓம் ஓம் ஆண் : நாளை நல்ல வேளை வந்து சேர நிறை வேறும் குழு : ஓம்…ஓம்…ஓம் ஓம் ஆண் : பொல்லாது பூமியிலே பெண்ணின் பாவம் நாளான போதும் அது தீராது வெல்லாது போனதில்லை பெண்ணின் ஞாயம் உண்டான நீதி இங்கு மாறாது ஆண் : வரட்டும் என்றிங்கு இருப்பாள் குழு : ஓம்…ஓம்… ஆண் : தர்மம் ஜெயிக்கும் என்றிவள் பொறுப்பாள் குழு : ஓம்…ஓம்… ஆண் : இந்த உத்தமப் பத்தினி தத்துவம் தவறுமோ ஆண் : என்ன என்ன கனவு கண்டாயோ மானே வாழ்க்கை ஒரு கனவுதானடி மானே ஆண் : செய்த தவம் முடிவானது மானே நள்ளிரவு விடிவானது உண்மை இங்கு தெளிவானது மானே பொய்மை இன்று வெளியானது ஆண் : என்ன என்ன கனவு கண்டாயோ மானே வாழ்க்கை ஒரு கனவுதானடி