← Back

Aayiram Kalathu Uravu Song Lyrics

Singers : S. Janaki and Mu. Ka. Muthu Music by : M. S. Vishwanathan Male : Aayiram kaalathu uravu Pudhu uravu Endrum aanandhamae aasai alai modhum Ini naam kaanum per inbamae Female : Aayiram kanavugal varum naal Indha thirunaal Inba thaenoorudhaa Naalum suvai koodum Iru ullangal panpaadudhae Male : Aayiram kaalathu uravu Male : Vaanil megam koodum Indha mannil mazhaiyai thoovum Vaanil megam koodum Indha mannil mazhaiyai thoovum Female : Aanum pennum serum Indha vaazhvin porulai koorum Male : Idhazhoram … Female : Kadhai pesum Both : Iru nenjam uravaadum Both : Aayiram kaalathu uravu Female : Kodiyai mullai thazhuvum Mana kolam uravil thodangum Male : Ullam pirivadhillai Indha unarvum azhivadhillai Ullam pirivadhillai Indha unarvum azhivadhillai Female : Irvodu Male : Uravaada Female : Irvodu Male : Uravaada Both : Thadaiyaedhum kidaiyaadhu Both : Aayiram kaalathu uravu Pudhu uravu Endrum aanandhamae aasai alai modhum Ini naam kaanum per inbamae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மூ. கா. முத்து இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆயிரம் காலத்து உறவு புது உறவு என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும் இனி நாம் காணும் பேரின்பமே பெண் : ஆயிரம் கனவுகள் வரும் நாள் இந்தத் திருநாள் இன்ப தேனூறுதே நாளும் சுவை கூடும் இரு உள்ளங்கள் பண்பாடுதே…. ஆயிரம் காலத்து உறவு…. ஆண் : ஆயிரம் காலத்து உறவு ஆண் : வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும் வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும் பெண் : ஆணும் பெண்ணும் சேரும் இந்த வாழ்வின் பொருளைக் கூறும் ஆண் : இதழோரம்….. பெண் : கதை பேசும் இருவர் : இரு நெஞ்சம் உறவாடும் இருவர் : ஆயிரம் காலத்து உறவு பெண் : கொடியை முல்லை தழுவும் மணக் கோலம் உறவில் தொடங்கும் ஆண் : உள்ளம் பிரிவதில்லை இந்த உணர்வும் அழிவதில்லை உள்ளம் பிரிவதில்லை இந்த உணர்வும் அழிவதில்லை பெண் : இரவோடு……ஆண் : உறவாட பெண் : இரவோடு……ஆண் : உறவாட இருவர் : தடையேதும் கிடையாது… இருவர் : ஆயிரம் காலத்து உறவு புது உறவு என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும் இனி நாம் காணும் பேரின்பமே