← Back

Olamikka Song Lyrics

Singer : D. Sathya Prakash Music by : Sam C. S. Male : Un… nenapu muzhusum Kerangadikudhadi… Enna enna enna.. En usuru mulukka Thadam poraludhadi Pennae… Male : Un kannula nee nulla vaikkaadhaa En nenjaiyum nee pichi pikkaadha… Male : Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male : Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male : Maanja noolu pola thaanidumae En kanavu kanavu Saayam pogama vaanama valaiyum En manasu manasu Male : Yen sikka vaikkira nee Yen enna pikkiraa nee Venaa venaa kollaadhaae Nee enna paiththiyamaa Aakki nikkiradi.. Veena ponen unnaala… unnaala…unnaala Male : Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male : Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male : Soora kaththaa nerungi nerungi En nelaya kolaichchaa Saami thaeraa unna sumakka sumakka Nee aavala vethachaa Male : Nee enna thanthiriyaa… Yen unna suththa vachaa Yendi yendi pen paavi Nee kana kachithamaa Uyir poottura sathiyamaa Vaazha vaadi en koodaa Neevaazha vaadi en koodaa… Male : Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male : Olamikkaa… Chorus : Nee enakku Male : Kaattu theeyaai… Chorus : Un nenappu Male : Veguriyae… Chorus : Ul nenjil Male : Unna vachi thaikkathaa Male : Olamikkaa…
பாடகர் : டி. சத்யப்பிரகாஷ் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : உன்…..நெனப்பு முழுசும் கெறங்கடிக்குதடி என்ன என்ன என்ன….. என் உசுரு முழுக்க தடம் பொரலுதடி பெண்ணே…… ஆண் : உன் கண்ணுல நீ முள்ள வைக்காத என் நெஞ்சையும் நீ பிச்சு பிக்காத ஆண் : ஓலமிக்கா…. குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்…. குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே….. குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : ஓலமிக்கா…. குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்…. குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே….. குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : மாஞ்சா நூல போல தானிடுமே என் கனவு கனவு சாயம் போகம வானமா வளையும் என் மனசு மனசு ஆண் : ஏன் சிக்க வைக்கிற நீ ஏன் என்ன பிக்கிற நீ வேணா வேணா கொல்லாதே நீ என்ன பைத்தியம்மா ஆக்கி நிக்கிறடி வீணா போனேன் உன்னால…..உன்னால….உன்னால ஆண் : ஓலமிக்கா…. குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்…. குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே….. குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : ஓலமிக்கா…. குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்…. குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே….. குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : சூறக்காத்தா நெருங்கி நெருங்கி என் நிலைய கொலைச்ச சாமி தேரா உன்ன சுமக்க சுமக்க நீ ஆவல வெதச்ச ஆண் : நீ என்ன தந்திரியா ஏன் உன்ன சுத்த வச்ச ஏன்டி ஏன்டி பெண் பாவி நீ கண கச்சிதம்மா உயிர் பூட்டுற சத்தியமா வாழ வாடி என் கூட நீ வாழ வாடி என் கூட ஆண் : ஓலமிக்கா…. குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்…. குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே….. குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : ஓலமிக்கா…. குழு : நீ எனக்கு ஆண் : காட்டு தீயாய்…. குழு : உன் நெனப்பு ஆண் : வேகுறியே….. குழு : உள் நெஞ்சில் ஆண் : உன்ன வச்சி தைக்காத ஆண் : ஓலமிக்கா….