← Back

Anjaa Nenjane Song Lyrics

Singers : Anthony Daasan and Sammie Kootaliz Music by : Arrol Corelli Male : Sathikka pirantha socrates Kaalam potrum karlmarx Varumai ozhikkum karnanae Ulaga ariyum mannanae Male : Un kural thirukural Un chinnam thodum viral Manitha kula manikkamae Ulagam potrum kaavalanae Thaaikulathin thava pudhalva Tharani potrum engal iraiva Vaa vaa vaa vaa… Male : Anjaa nenjanae karunai vallalae Latchiya thalaiva vazhgavae Arivin arivae anbin sigaramae Naalaya mudhalva vazhgavae Chorus : Sorva vittu verva kottu Avan paarvai patta athu pothum Manna vittu ponalumae Namma peru iruntha thaan adaiyaalam Male : Sathikka pirantha socrates-eh… Male : Ezhai makkal pangaalane Kaviya thaayin thalai maganae Udan pirappae Raththathin raththam neeyae Male : Kadavul padaitha kadaisi nallavan Neethanae thalaiva Sinthanai rocket-u Seyalil nee jet-tu Vanangirom thalaiva Male : Sorva vittu nee verva kottu Avan paarvai patta pothum Chorus : Sorva vittu nee verva kottu Avan paarvai patta pothum Male : Hey… Sathikka pirantha socrates-eh…
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சம்மியே கூட்டாலிஸ் இசையமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி ஆண் : சாதிக்க பிறந்த சாக்ரடீஸ் காலம் போற்றும் கார்ல்மார்க்ஸ் வறுமை ஒழிக்கும் கர்ணனே உலகறியும் மன்னனே ஆண் : உன் குரல் திருக்குறள் உன் சின்னம் தொடும் விரல் மனித குல மாணிக்கமே உலகம் போற்றும் காவலனே தாய்குலத்தின் தவ புதல்வா தரணி போற்றும் எங்கள் இறைவா வா வா வா வா ஆண் : அஞ்சா நெஞ்சனே கருணை வள்ளலே லட்சிய தலைவா வாழ்கவே அறிவின் அறிவே அன்பின் சிகரமே நாளைய முதல்வா வாழ்கவே குழு : சோர்வை விட்டு வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா அது போதும் மண்ண விட்டு போனாலுமே நம்ம பேரு இருந்தா தான் அடையாளம் ஆண் : சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்… ஆண் : ஏழை மக்கள் பங்காளனே காவிய தாயின் தலை மகனே உடன் பிறப்பே ரத்தத்தின் ரத்தம் நீயே ஆண் : கடவுள் படைத்த கடைசி நல்லவன் நீதானே தலைவா சிந்தனை ராக்கெட்டு செயலில் நீ ஜெட்டு வணங்கிறோம் தலைவா ஆண் : சோர்வை விட்டு நீ வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா போதும் குழு : சோர்வை விட்டு நீ வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா போதும் ஆண் : ஹே… சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்…