← Back

Naan Kumbakonam Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : S. A. Rajkumar Female : Aa…. Naan kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam Female : Oorellaam panjamaachchu Unakkuththaa manjamaachchu Oorellaam panjamaachchu Unakkuththaa manjamaachchu Female : Naan….kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam Female : Kolaaru thanga vayalu Gohinoor vanna mayilu Paalaaththu parava meenu Yercaud-ttu thaamara thaenu Female : Unakkaagal kaaththirukku Vaa vaa raja pozhuthaachchu Odambellam noveduththu Roja sendu paazhachchu Female : Vaa machchaan en pakkam Vaa machchaan en pakkam Vayasum manasum thaniyaa thavikkuthu Female : Naan kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam… Female : Tharai maelae parakkum thaera Vadam pottu izhuththu paaru Arangeri aadum nilava Azhaga anaichchu paaru Female : Mazhai peyaa oorukkulla Azhaiyaa veettu virunthaali Verungaiyaapogaathaiyyaa Velaiya kodutha raajaali Female : Aaraatchi yaen ippo Aaraatchi yaen ippo Adhukkum idhukkum kanakku irukku Female : Naan naan kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam Female : Oorellaam panjamaachchu Unakkuththaa manjamaachchu Oorellaam panjamaachchu Unakkuththaa manjamaachchu Female : Naan kumbakonam nee maathavaram Naan vaanga vanthaen oru kadhal varam hoi hoi….
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஆ…….. நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம் பெண் : ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு பெண் : நான்……..கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம் பெண் : கோலாரு தங்க வயலு கோஹினூர் வண்ண மயிலு பாலாத்து பறவ மீனு ஏற்காட்டு தாமர தேனு பெண் : உனக்காக காத்திருக்கு வாவா ராஜா பொழுதாச்சு ஒடம்பெல்லாம் நோவெடுத்து ரோஜா செண்டு பாழாச்சு பெண் : வா மச்சான் என் பக்கம் வா மச்சான் என் பக்கம் வயசும் மனசும் தனியா தவிக்குது பெண் : நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம்.. பெண் : தரை மேலே பறக்கும் தேர வடம் போட்டு இழுத்துப் பாரு அரங்கேறி ஆடும் நிலவ அழகா அணைச்சு பாரு பெண் : மழை பேயா ஊருக்குள்ள அழையா வீட்டு விருந்தாளி வெறுங்கையா போகாதய்யா வெலைய கொடுத்த ராஜாளி பெண் : ஆராய்ச்சி ஏன் இப்போ ஆராய்ச்சி ஏன் இப்போ அதுக்கும் இதுக்கும் கணக்கு இருக்கு பெண் : நான் நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம் பெண் : ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு ஊரெல்லாம் பஞ்சமாச்சு உனக்குத்தான் மஞ்சமாச்சு பெண் : நான் கும்பகோணம் நீ மாதவரம் நான் வாங்க வந்தேன் ஒரு காதல் வரம் ஹோய் ஹோய்