← Back

Mangalyam Song Lyrics – Eeswaran Movie

Singers : Silambarasan TR, Roshini JKV and Thaman S Music by : Thaman S Male : Chellakutty rasaathi poradhenna soodethi Kannae un kaadhal kadhava vaikkadha saathi Vellaikatti nee aathi vekkamennu yemaathi Etti etti pogathadi ennai mallathi Unnai naan nenjukulla thottil katti vechen kaapathi Male : Adi kotti kedakkuthu azhagu Nee kooda vanthu konjom pazhagu Un kannae ennai karaiyil yethum padagu Unnai koththa ninaikkuthu kazhugu Un meni engum enna mezhugu Naan kaattaraiyum adakki aalum madhugu Male : Ondi veeran naanadi Unnakketha aalum thaanadi Un pattu pattu kannam Thottu thottu muththam veppen paaradi Male : Vetrivelum naanadi Veli vesham poda maatendi Un aththai aththai peththa Muthurathinatha minja yaaradi Male : Podra… Male : Podra… Chorus : Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna Mangalyam thanthunanena Mama jeevana hetuna Chorus : Mangalyam hey hey… Thanthunane hetuna… Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna Female : Chellakutty rasathi poga matten soodethi Unnaala naanum nadaiya vechenae maathi Vellaikatti nee aathi vedala ponna yemathi Vittu vittu pogaatha un anba kaapathi Usuril oonjal katti aada vitten sollama nethi Female : Unnai alli anaikku viralu Perai solla mattum thaanae kuralu Nee kaadhal ennum kadavulo arulu Unnai thottu thodanguthu pagalu Pechil saaral adikkuthu veyilu Un kannu patta kaana pogum puyalu Male : Ondi veeran naanadi Unnakketha aalum thaanadi Un pattu pattu kannam Thottu thottu muththam veppen paaradi Male : Vetrivelum naanadi Veli vesham poda maatendi Un aththai aththai peththa Muthurathinatha minja yaaradi Male : Podra… Male : Podra… Chorus : Hey hey Hey hey Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna Mangalyam thanthunanena Mama jeevana hetuna Chorus : Mangalyam hey hey… Thanthunane hetuna… Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna
பாடகர்கள் : சிலம்பரசன் டிஆர், ரோஷினி ஜேகேவி மற்றும் எஸ். தமன் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி உன்னை நான் நெஞ்சுக்குள்ள தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி ஆண் : அடி கொட்டி கெடக்குது அழகு நீ கூட வந்து கொஞ்சம் பழகு உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு…. உன்னை கொத்த நினைக்குது கழுகு உன் மேனி எங்கும் என்ன மெழுகு நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு….. ஆண் : ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி ஆண் : வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேன்டி உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி ஆண் : போட்றா….. ஆண் : போட்றா….. குழு : ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா குழு : மாங்கல்யம் ஹே ஹே….. தந்துனானே ஹேத்துனா ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா பெண் : செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெடலை பொண்ண ஏமாத்தி விட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி உசுரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி பெண் : உன்னை அள்ளி அணைக்குது விரலு பேரை சொல்ல மட்டும் தானே கொரலு நீ காதல் என்னும் கடவுளோ அருளு உன்னை தொட்டு தொடங்குது பகலு பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு உன் கண்ணு பட்டா காணா போகும் புயலு ஆண் : ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி ஆண் : வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேண்டி உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி ஆண் : போட்றா….. ஆண் : போட்றா….. குழு : ஹே ஹே ஹே ஹே ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா குழு : மாங்கல்யம் ஹே ஹே….. தந்துனானே ஹேத்துனா ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா