← Back

Poo Sumanthu Pogiral Song Lyrics

Singer : Sirkazhi Govindarajan Music by : Viswanathan- Ramamoorthy Male : Poo sumandhu pogindraal Potteduthu pogindraal Punnagaiyai sertheduthae Kanni magal pogindraal Male : Malargalilae aval veitha Malar ellam deivam amma Mangaiyaval kungumamae Thanganira kovil amma Male : Ivvulagam aval vaazha Yettra edam illaiyamma Avvulagam azhaithathamma Azhagu mayil paranthathamma Amma ammma ammaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : பூச்சுமந்து போகின்றாள் பொட்டெடுத்துப் போகின்றாள் புன்னகையைச் சேர்த்தெடுத்து கன்னிமகள் போகின்றாள்……. ஆண் : மலர்களிலே அவள் வைத்த மலரெல்லாம் தெய்வமம்மா மங்கையவள் குங்குமமே தங்கநிறக் கோவிலம்மா……. ஆண் : இவ்வுலகம் அவள் வாழ ஏற்ற இடம் இல்லையம்மா அவ்வுலகம் அழைத்ததம்மா அழகு மயில் பறந்ததம்மா அம்மா…….அம்மா…….அம்மா……