← Back

Siraiyinil Seethai Thavam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sunandha Music by : S. A. Rajkumar Lyrics by : S. A. Rajkumar Male : Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal Siragilaiyaa nee parpatharukku Uravilaiyaa unnai anaipathruku Male : Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal Female : Engal veettu thendralukku valaikaappu Nandhavana poongodikku malarkaappu Muthuk kuliththaale naalai Mutham koduppalae Moovulagai aala oru mannan pirappaanae Male : Kanmaniye ennuyirai Unnidam vaithaenae Kanngalilae neer mazhai yaeno Un kulam kaapaenea Male : Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal Male : Thangai petra singathirkku Thanga thottilthaan Engal illam enguengum ini Pongum inbamthaan Natchithara thoranangal vairapandhal melae Annan tharum seethanangal maanikkangal thane Male : Vensirayil vantha magan Geethaiyai sonnanae Venmathiyae un maganum Un vithi Velvaanae Male : Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal Siragilaiyaa nee parpatharukku Uravilaiyaa unnai anaipathruku Male : Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள் சிறகில்லையா நீ பறப்பதற்கு உறவில்லையா உன்னை அணைப்பதற்கு ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள் பெண் : எங்கள் வீட்டு தென்றலுக்கு வளைக்காப்பு நந்தவன பூங்கொடிக்கு மலர்காப்பு முத்துக் குளித்தாளே நாளை முத்தம் கொடுப்பாளே மூவுலகை ஆள ஒரு மன்னன் பிறப்பானே ஆண் : கண்மணியே என்னுயிரை உன்னிடம் வைத்தேனே கண்களிலே நீர் மழை ஏன் உன் குலம் காப்பேனே சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள் பெண் : தங்கை பெற்ற சிங்கத்திற்கு தங்கத் தொட்டில்தான் எங்கள் இல்லம் எங்கெங்கும் இனி பொங்கும் இன்பம்தான் நட்சத்திர தோரணங்கள் வைரப்பந்தல் மேலே அண்ணன் தரும் சீதனங்கள் மாணிக்கங்கள் தானே ஆண் : வெஞ்சிறையில் வந்த மகன் கீதையை சொன்னானே வெண்மதியே உன் மகனும் உன் விதி வெல்வானே ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள் சிறகில்லையா நீ பறப்பதற்கு உறவில்லையா உன்னை அணைப்பதற்கு ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள்