← Back

Nadhiyil Aadum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki and Deepan Chakravarthy Music by : Ilayaraja Male : ……………………………. Female : Aaa….aaa…..aaa…aaa…. Aaaa….aaaa….aaaa…aaaa…aaa… Aaaa….aaa…aaa…aaa…. Female : Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male : Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Female : Kulikkum pothu koondhalai Thanathaadai aakkum devathai Male : Alaiyil midhakkum maadhulai Ival brahma devan saathanai Female : Thavangal seiyum poovinai Indru parithu sellum kaamanai Male : Ethirthu nindraal …aaa…aaa… Ethirthu nindraal vethanai Female : Ambu thodukkum pothu Nee thunai…sodhanai…ee…. Female : Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male : Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male : …………………………………… Male : Salangai oosai pothumae Enthan pasiyum theernthu Pogumae Female : Udhaya gaanam Pothumae Enthan uyiril amudham oorumae Male : Iravu muzhuthum geethamae Female : Nilavin madiyil eeramae Male : Viralgal virunthu ketkumae Female : Oru vilakku vizhithu Paarkumae Male : Idhazhgal idhazhai thedumae Female : Oru kanavu padukai Podumae…podhumae…ae….ae…. Female : Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male : Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male & Female : Hmmm…mm…mm…mm. Hmmm…mmm….mm ..mmm……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ………………………….. பெண் : ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஅ…ஆஆ….ஆஅ….ஆஆ…ஆஆ…. ஆஆ…ஆஅ…ஆஅ….ஆஅ… பெண் : நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் : காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் பெண் : குளிக்கும் போது கூந்தலை தனதாடை ஆக்கும் தேவதை ஆண் : அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்ம தேவன் சாதனை பெண் : பாவங்கள் செய்யும் பூவினை இன்று பறித்து செல்லும் காமனை ஆண் : எதிர்த்து நின்றால்…ஆஅ….ஆஅ எதிர்த்து நின்றால் வேதனை பெண் : அம்பு தொடுக்கும் போது நீ துணை….சோதனை….ஈ…. பெண் : நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் : காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் : ……………………………….. ஆண் : சலங்கை ஓசை போதுமே எந்தன் பசியும் தீர்ந்து போகுமே பெண் : உதய கானம் போதுமே எந்தன் உயிரில் அமுதம் ஊருமே ஆண் : இரவு முழுதும் கீதமே பெண் : நிலவின் மடியில் ஈரமே ஆண் : விரல்கள் விருந்து கேட்குமே பெண் : ஒரு விளக்கு விழித்து பார்க்குமே ஆண் : இதழ்கள் இதழை தேடுமே பெண் : ஒரு கனவு படுக்கை போடுமே….போதுமே…ஏ…..ஏ…. பெண் : நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் : காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் மற்றும் பெண் : ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்…ம்ம்… ஹ்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்….