← Back

En Chella Kedi Song Lyrics

En Chella Kedi Song Lyrics from Black – 2024 Film, Starring Jiiva, Priya Bhavani Shankar, Vivek Prasanna, Yog Japee, Sha Ra and Swayam Siddha. This song was sung by Kapil Kapilan and Ranina Reddy and the music was composed by Sam C. S. Lyrics works are penned by Sam C. S. Singers : Kapil Kapilan and Ranina Reddy Music by : Sam C. S. Lyrics by : Sam C. S. Whistle : …………. Male : En chella kedi Killadi lady En nenja thondi Vanthuttiyaadi Ennodu world-il Nee thane gold-uh Unnale naanum Aanen bold-uh Male : En chella kedi Killadi lady En nenja thondi Vanthuttiyaadi Ennodu world-il Nee thane gold-uh Unnale naanum Aanen bold-uh Male : Penne unai yeno Paarthadhum inga marudhae Ennoda sama nila Vaazhkai unna paathu Valaiyudhu yaaru nee Ennoda alapada nee En uyire Vaa vaa malare Humming : ……………… Male : Bhoopaalamum aalabanabpaadum Un azhagile En vaanilai yen maarudho Un aazh ninappula Male : Yeno nee thakkura Kathi ratham yedhum illamale Veena thaal pootura Un aasaiya vena Kolladhae kolladhae neee Female : Maayaviyaa nee Maayaviyaa nee En vaazhvil nuzhancha Peraali nee Female : Nee illa vaazhva Vaazhthingu edharkku Jenmangal kadanthum Varuvaaya nee Female : Saaya manam yen saaindhadho Maara un uravilae Podhum ena nee thonala Naalum vaa arugilae Female : Theerum unnale ini En thaabangal Koodum un aasaigal Maarum en paadhai maarum Unnal aarum En nenjam un kaadhalaal Male : En chella kedi Killadi lady En nenja thondi Vanthuttiyaadi Ennodu world-il Nee thane gold-uh Unnale naanum Aanen bold-uh Male : Penne unai yeno Paarthadhum inga marudhae Ennoda sama nila Vaazhkai unna paathu Valaiyudhu yaaru nee Ennoda alapada nee En uyire Vaa vaa malare Whistle : ………………
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ரணினா ரெட்டி ரெட்டி இசையமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடலாசிரியர் : சாம் சி. எஸ். விசில் : ………………………….. ஆண் : என் செல்ல கேடி கில்லாடி லேடி என் நெஞ்ச தோண்டி வந்திட்டியாடி என்னோடு வேல்டில் நீ தான் கோல்டு உன்னாலே நானும் ஆனேன் போல்டு ஆண் : என் செல்ல கேடி கில்லாடி லேடி என் நெஞ்ச தோண்டி வந்திட்டியாடி என்னோடு வேல்டில் நீ தான் கோல்டு உன்னாலே நானும் ஆனேன் போல்டு ஆண் : பெண்ணே உன்னை ஏனோ பார்த்ததும் இங்க மாறுதே என்னோட சமநில வாழ்க்கை உன்ன பாத்து வளையுது யாரு நீ என்னோட அலப்பட நீ என் உயிரே வா வா மலரே ஹம்மிங் : …………………………… ஆண் : பூபாளமும் ஆலாபனை பாடும் உன் அழகிலே என் வானிலை ஏன் மாறுதோ உன் ஆழ் நினைப்புல ஆண் : ஏனோ நீ தாக்குற கத்தி ரத்தம் ஏதும் இல்லாமலே வீணா தாள் பூட்டுற உன் ஆசைய வேணா கொல்லாதே கொல்லாதே நீ பெண் : மாயாவியா நீ மாயாவியா நீ என் வாழ்வில் நுழைஞ்சா பேராளி நீ பெண் : நீ இல்ல வாழ்வ வாழ்ந்திங்கு எதற்கு ஜென்மங்கள் கடந்து வருவாயா நீ பெண் : சாயா மனம் ஏன் சாய்ந்ததோ மாற உன் உறவிலே போதும் என நீ தோனல நாளும் வா அருகிலே பெண் : தீரும் உன்னாலே இனி என் தாபங்கள் கூடும் உன் ஆசைகள் மாறும் என் பாதை மாறும் உன்னால் ஆறும் என் நெஞ்சம் உன் காதலால் ஆண் : என் செல்ல கேடி கில்லாடி லேடி என் நெஞ்ச தோண்டி வந்திட்டியாடி என்னோடு வேல்டில் நீ தான் கோல்டு உன்னாலே நானும் ஆனேன் போல்டு ஆண் : பெண்ணே உன்னை ஏனோ பார்த்ததும் இங்க மாறுதே என்னோட சமநில வாழ்க்கை உன்ன பாத்து வளையுது யாரு நீ என்னோட அலப்பட நீ என் உயிரே வா வா மலரே விசில் : ……………………………..